Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவ பாலன் பிறந்தீரே

thEva palan piRanthIrE

 A | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

A தேவ பாலன் பிறந்தீரே thEva palan piRanthIrE D C# A மனுக் கோலம் எடுத்தீரே manuk kOlam etuththIrE A Bm E A D வானலோகம் துறந்தீரே இயேசுவே vanalOkam thuRanthIrE iyEsuvE B E7 A நீர் வாழ்க வாழ்கவே nIr vazhka vazhkavE D A மண் மீதினில் மாண்புடனே maN mIthinil maNputanE D Bm A மகிமையாய் உதித்த மன்னவரே makimaiyay uthiththa mannavarE A E Bm E வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம் vazhththituvOm vaNangkituvOm E 7 A தூய உன் நாமத்தையே thUya un namaththaiyE --தேவ பாலன் --thEva palan D A பாவிகளை ஏற்றிடவே pavikaLai eeRRitavE D Bm A பாரினில் உதித்த பரிசுத்தனே parinil uthiththa parisuththanE A E Bm E பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் patituvOm pukazhnthituvOm E7 A தூய உன் நாமத்தையே thUya un namaththaiyE --தேவ பாலன் --thEva palan

Send a Feedback about this Song