Dm Gm
நம்பிக்கை சிறகுகள் விரித்திடு
nampikkai siRakukaL viriththitu
C F
மேலே மேலே பறந்திடு
mElE mElE paRanthitu
Am C Dm
பறந்திடு மேலே பறந்திடு
paRanthitu mElE paRanthitu
D
பூமியெல்லாம் வானமாக
pUmiyellam vanamaka
Gm
வானம் பூமியானது
vanam pUmiyanathu
F C
ஜீவ வார்த்தை மனிதனாகி
jIva varththai manithanaki
Am Dm
மண்ணில் வாழ வந்தது
maNNil vazha vanthathu
F
தந்தை... புரிந்த இயேசுவே
thanthai... purintha iyEsuvE
Dm Gm
விந்தை அன்பைத் தந்திடு
vinthai anpaith thanthitu
C
வல்லமையின் தேவன் உந்தன்
vallamaiyin thEvan unthan
G Dm
மனதைத் திறக்க இடம் கொடு
manathaith thiRakka itam kotu
--பூமியெல்லாம்
--pUmiyellam
F
பட்ட மரமும் துளிர்த்திடும்
patta maramum thuLirththitum
Dm Gm
உடைந்த எலும்பும் உயிர்த்திடும்
utaintha elumpum uyirththitum
C
நம்பிக்கையின் தேவன் இங்கு
nampikkaiyin thEvan ingku
G Dm
பிறந்த நாளைக் களித்திடு
piRantha naLaik kaLiththitu
--பூமியெல்லாம்
--pUmiyellam