Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நள்ளிரவில் மேய்ப்பர்கள்

naLLiravil mEypparkaL

 D | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D நள்ளிரவில் மேய்ப்பர்கள் naLLiravil mEypparkaL G D மந்தையைக் காக்கையிலே manthaiyaik kakkaiyilE G வானத்திலே ஒளி vanaththilE oLi Em தூதர்கள் தோன்றினர் thUtharkaL thOnRinar A D நற்செய்தி கூறினரே naRseythi kURinarE D G இயேசு ராஜன் புல்லணையிலே iyEsu rajan pullaNaiyilE Em G A D பாலனாய் பூலோகில் பிறந்தாரே palanay pUlOkil piRantharE D ஏரோது அரண்மணையிலே eerOthu araNmaNaiyilE G D ஞானிகள் கூடினரே nyanikaL kUtinarE G வானத்திலே ஒளி vanaththilE oLi Em கிழக்கிலே நட்சத்திரம் kizhakkilE natsaththiram A D ராஜனாய் பிறந்திட்டாரே rajanay piRanthittarE D மாட்டுக் கொட்டினிலே mattuk kottinilE G D முன்னணை மீதினிலே munnaNai mIthinilE G உலகைப் படைத்தவர் ulakaip pataiththavar Em தேவாதி தேவனாம் thEvathi thEvanam A D பாலன் இயேசுவைப் பார் palan iyEsuvaip par D பாடுகள் அடைத்திடவே patukaL ataiththitavE G D பாவங்கள் போக்கிடவே pavangkaL pOkkitavE G சிலுவை சுமந்திட siluvai sumanthita Em நம்மையும் மீட்டிட nammaiyum mIttita A D நம் இயேசு பிறந்திட்டாரே nam iyEsu piRanthittarE


https://churchspot.com/?p=4374

Send a Feedback about this Song


Latest Songs