C
நினைச்சு நினைச்சு என் மனசு மகிழுது
ninaissu ninaissu en manasu makizhuthu
C Fm Gm C
என் மனசு மகிழுது நெகுழுது சின்ன பிள்ளையா
en manasu makizhuthu nekuzhuthu sinna piLLaiya
C
இங்கு வந்து பொறந்ததாலே
ingku vanthu poRanthathalE
C
உங்க அன்பு விளங்குது விளங்குது
ungka anpu viLangkuthu viLangkuthu
C Fm Gm C
அய்யனே இயேசய்யா உங்க வல்லமை பெரிசய்யா
ayyanE iyEsayya ungka vallamai perisayya
C Fm Gm C
தெய்வமே இயேசய்யா உங்க அன்பு ரொம்ப பெரிசய்யா
theyvamE iyEsayya ungka anpu rompa perisayya
C A# Fm
தந்தானானே தனத்தானே என் மனசு பாடுதய்யா
thanthananE thanaththanE en manasu patuthayya
Gm C
எனக்குள்ளே ரோசாவா பொறந்துடுங்க இயேசய்யா
enakkuLLE rOsava poRanthutungka iyEsayya
Gm
எனக்குள்ளே என்னைப் போல
enakkuLLE ennaip pOla
C
நிறைஞ்சிடுங்க இயேசய்யா
niRainysitungka iyEsayya
--- அய்யனே
--- ayyanE
C A# Fm
சின்னப் புள்ள போல நான் புது ஆளா பொறக்கணுமே
sinnap puLLa pOla nan puthu aaLa poRakkaNumE
Gm C
என் நஞ்சு மனசு உங்க பிஞ்சு மனசா மாற்றிடுங்க இயேசய்யா
en nanysu manasu ungka pinysu manasa maRRitungka iyEsayya
Gm
என் மனச உங்க அரசா
en manasa ungka arasa
C
ஆக்கிடுங்க இயேசய்யா
aakkitungka iyEsayya
--- அய்யனே
--- ayyanE