Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பெத்தலையில் பிறந்தவரை

peththalaiyil piRanthavarai

 G | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

G C பெத்தலையில் பிறந்தவரை peththalaiyil piRanthavarai D G போற்றித்துதி மனமே – இன்னும் pORRiththuthi manamE innum G Bm பெத்தலையில் பிறந்தவரை peththalaiyil piRanthavarai Em D போற்றித்துதி மனமே pORRiththuthi manamE G சருவத்தையும் படைத்தாண்ட saruvaththaiyum pataiththaNta C D Em சருவ வல்லவர் – இங்கு தாழ்மையுள்ள saruva vallavar ingku thazhmaiyuLLa C D G தாய் மடியில் தலை சாய்க்கலானார் thay matiyil thalai saykkalanar G D குளிரும் பனியும் கொட்டிலிலே kuLirum paniyum kottililE D7 கோமகனோ தொட்டிலிலே kOmakanO thottililE G D C G ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ aarirO aarirO aarirarO Em D D7 G ஆராரோ ஆராரோ ஆரிராரோ aararO aararO aarirarO G தூங்கு தூங்கு பாலா நீ (2) thUngku thUngku pala nI 2 G C G சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் singkasanam vIRRirukkum thEva mainthanar Em D இங்கு பங்கமுற்ற பசுத்தொட்டிலில் ingku pangkamuRRa pasuththottilil C G படுத்திருக்கிறார் patuththirukkiRar G C G முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக munnam avar sonnapati mutippathaRkaka Em D இங்கு மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள ingku mOtsam vittuth thazhssiyuLLa C G முன்னணையிலே munnaNaiyilE G C ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தம் aavikaLin pORRuthalal aanantham G Em கொண்டோர்-இங்கு ஆட்களுடைய koNtOr-ingku aatkaLutaiya D C G சத்தத்துக்குள் அழுது பிறந்தார் saththaththukkuL azhuthu piRanthar G இந்தளவாய் அன்பு வைத்த inthaLavay anpu vaiththa C G Em எம்பெருமானை – நாம் எண்ணமுடன் emperumanai nam eNNamutan D C G போய் துதிக்க ஏகிடுவோமே pOy thuthikka eekituvOmE

Send a Feedback about this Song