D A D
மன்னவா மீட்கவந்த ஜோதியே
mannava mItkavantha jOthiyE
A G A D
எனக்காய் மரித்த நாயகா
enakkay mariththa nayaka
A D
இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே
iyEsuvE enthan aathma nEsarE
A G A D
என் உள்ளம் தங்கிடும் ஜீவனே
en uLLam thangkitum jIvanE
D A G
புல்லுள்ள இடங்களில் என்னையும் நடத்தி
pulluLLa itangkaLil ennaiyum nataththi
A D
அமர்ந்த தண்ணிரண்டை கொண்டு செல்லுமே
amarntha thaNNiraNtai koNtu sellumE
A# D A D
செல்லும் தேவா செல்லும் தேவா
sellum thEva sellum thEva
---மன்னவா
---mannava
D A G
மரண இருளின் பள்ளத்தாக்கிலே
maraNa iruLin paLLaththakkilE
A D
நடந்தாலுமே நான் பயமறியேன்
natanthalumE nan payamaRiyEn
A# D A D
தேற்றும் தேவா என்னைத் தேற்றும் தேவா
thERRum thEva ennaith thERRum thEva
---மன்னவா
---mannava
D A G
உந்தன் வீட்டில் நான் களிப்புடனே
unthan vIttil nan kaLipputanE
A D
நித்திய காலமெல்லாம் ஜீவித்திருக்க
niththiya kalamellam jIviththirukka
A# D A D
செய்யும் தேவா செய்யும் தேவா
seyyum thEva seyyum thEva
---மன்னவா
---mannava
4/4 D guitar chords for D Songs guitar chords for mannava manam kavarntha jothiye guitar chords for mannava manangkavarntha jOthiyE Songs guitar chords for மன்னவா மனங்கவர்ந்த ஜோதியே keyboard chords for D Songs keyboard chords for mannava manam kavarntha jothiye keyboard chords for mannava manangkavarntha jOthiyE Songs keyboard chords for மன்னவா மனங்கவர்ந்த ஜோதியே mannava manam kavarntha jothiye mannava manangkavarntha jOthiyE மன்னவா மனங்கவர்ந்த ஜோதியே