Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மன்னாதி மன்னன் இயேசு

mannathi mannan iyEsu

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D மன்னாதி மன்னன் இயேசு mannathi mannan iyEsu Am D G தூதர் போற்ற மண்ணில் பிறந்தாரே thUthar pORRa maNNil piRantharE Em D Am மாடடை குடிலில் மேய்ப்பர் ஞானியர் வணங்க matatai kutilil mEyppar nyaniyar vaNangka D C மகிபன் பிறந்தாரே makipan piRantharE G பாவத்தின் கட்டுகள் pavaththin kattukaL Am D G அகற்றி பரிசுத்த வாழ்வளிக்க akaRRi parisuththa vazhvaLikka Em Am பாவ உலகில் இம்மானுவேலாய் pava ulakil immanuvElay D C D பரமன் இயேசு பிறந்தாரே paraman iyEsu piRantharE G Am ஆதாமின் சாபத்தைப் போக்கி aathamin sapaththaip pOkki D G ஆனந்த வாழ்வருள aanantha vazhvaruLa Em Am ஆலாதி தேவனின் செல்ல மகனாய் aalathi thEvanin sella makanay D C D அதிசய பாலன் பிறந்தாரே athisaya palan piRantharE G Am வியாதி துயரம் நீக்கி viyathi thuyaram nIkki D G பின்னின் வாழ்வருள pinnin vazhvaruLa Em Am விடிவெள்ளி நட்சத்திர பிரகாசமாக vitiveLLi natsaththira pirakasamaka D C D விந்தைக் கிருஸ்து பிறந்தாரே vinthaik kirusthu piRantharE

Send a Feedback about this Song