Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராக்காலம் பெத்லேகம் மேய்ப்பர்கள்

rakkalam pethlEkam mEypparkaL

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F C A# F ராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் rakkalam pethlEm mEypparkaL F G C தம் மந்தை காத்தனர் tham manthai kaththanar A# C கர்த்தாவின் தூதன் இறங்க karththavin thUthan iRangka F C F விண் ஜோதி கண்டனர் viN jOthi kaNtanar F C A# F அவர்கள் அச்சங்கொள்ளவும் avarkaL assangkoLLavum F G C விண் தூதன்: திகில் ஏன்? viN thUthan thikil een A# C எல்லோருக்கும் சந்தோஷமாம் ellOrukkum santhOshamam F C F நற்செய்தி கூறுவேன் naRseythi kURuvEn F C A# F தாவீதின் வம்சம் ஊரிலும் thavIthin vamsam uurilum F G C மெய் கிறுஸ்து நாதனார் mey kiRusthu nathanar A# C பூலோகத்தார்க்கு இரட்சகர் pUlOkaththarkku iratsakar F C F இன்றைக்குப் பிறந்தார் inRaikkup piRanthar F C A# F இதுங்கள் அடையாளமாம் ithungkaL ataiyaLamam F G C முன்னணை மீது நீர் munnaNai mIthu nIr A# C கந்தை பொதிந்த கோலமாய் kanthai pothintha kOlamay F C F அப்பாலனைக் காண்பீர் appalanaik kaNpIr F C A# F என்றுரைத்தான் அக்ஷணமே enRuraiththan akshaNamE F G C விண்ணோராம் கூட்டத்தார் viNNOram kUttaththar A# C அத்தூதனோடு தோன்றியே aththUthanOtu thOnRiyE F C F கர்த்தாவைப் போற்றினார் karththavaip pORRinar F C A# F மா உன்னத்ததில் ஆண்டவா ma unnaththathil aaNtava F G C நீர் மேன்மை அடைவீர் nIr mEnmai ataivIr A# C பூமியில் சமாதானமும் pUmiyil samathanamum F C F எல்லோர்க்கும் ஈகுவீர் ellOrkkum iikuvIr


https://churchspot.com/?p=4367

Send a Feedback about this Song


Latest Songs