Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ராயர் மூவர் கீழ் தேசம்

rayar mUvar kIzh thEsam

 Em | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em B7 Em ராயர் மூவர் கீழ் தேசம் rayar mUvar kIzh thEsam Em B7 Em விட்டு வந்தோர் வெகு தூரம் vittu vanthOr veku thUram Em D G கையில் காணிக்கைகள் கொண்டே kaiyil kaNikkaikaL koNtE Am Em பின் செல்வோம் நட்சத்திரம் pin selvOm natsaththiram D G Em G ஓ ஓ ராவின் ஜோதி நட்சத்திரம் oo oo ravin jOthi natsaththiram G Em ஆச்சரிய நட்சத்திரம் aassariya natsaththiram Em G C D நித்தம் வழி காட்டி செல்லும் niththam vazhi katti sellum G Em G உந்தன் மங்கா வெளிச்சம் unthan mangka veLissam Em B7 Em பெத்லேகம் வந்து ராஜாவே pethlEkam vanthu rajavE Em B7 Em உம்மை நித்ய வேந்தர் என்றே ummai nithya vEnthar enRE Em D G கிரீடம் சூட்டும் நற்பொன்னையே kirItam sUttum naRponnaiyE Am Em வைத்தேன் உம் பாதமே ... ஓ.. ஓ vaiththEn um pathamE ... oo.. oo Em B7 Em தூப வர்க்கம் நான் ஈவேன் thUpa varkkam nan iivEn Em B7 Em தெய்வம் என்று தெரிவிப்பேன் theyvam enRu therivippEn Em D G ஜெப தூபம் ஏறெடுப்பேன் jepa thUpam eeRetuppEn Am Em உம் பாதம் பணிவேன். ஓ.. ஓ um patham paNivEn. oo.. oo Em B7 Em வெள்ளைப் போளம் நான் ஈவேன் veLLaip pOLam nan iivEn Em B7 Em கொண்டு வந்தேன் காட்டவுமே koNtu vanthEn kattavumE Em D G துக்க பாவ பாரம் தாங்கி thukka pava param thangki Am Em மரிப்பார் இவரே.... ஓ ...ஓ marippar ivarE.... oo ...oo


https://churchspot.com/?p=4368

Send a Feedback about this Song


Latest Songs