E F#m B
வந்தாச்சு வந்தாச்சு கிருஸ்மஸ் வந்தாச்சு
vanthassu vanthassu kirusmas vanthassu
B7
பெத்லகேமின் மாட்டுத்
pethlakEmin mattuth
E
தொழுவதில் இயேசு பிறந்தாச்சு
thozhuvathil iyEsu piRanthassu
E F#m
சந்தோஷம் உற்சாகம் எங்கும்
santhOsham uRsakam engkum
B
நிறைஞ்சாச்சு
niRainysassu
B7
தேவன் உன்னை மீட்ட நாள் தான்
thEvan unnai mItta naL than
E
கிருஸ்மஸ் என்றாச்சு
kirusmas enRassu
E B
ஜாலியாக ஆடிப் பாடி
jaliyaka aatip pati
B7 E
இயேசு பாலனைப் போற்றிடுவோம்
iyEsu palanaip pORRituvOm
E B
ஒன்றாய் சேர்ந்து நாமும் இன்றே
onRay sErnthu namum inRE
B7 E
கிருஸ்மஸ் நாளைக் கொண்டாடிடுவோம்
kirusmas naLaik koNtatituvOm
E
குளிரும் பனியும் வீச இயேசு பாலன் தூங்க
kuLirum paniyum vIsa iyEsu palan thUngka
F#m B7 E
பாட்டுப்பாடி தூங்க வைக்க அங்கே செல்வோம் வாங்க
pattuppati thUngka vaikka angkE selvOm vangka
C#m B E
அன்னை மரியின் மடியில் அன்பாய்த் தவழும் இறைவன்
annai mariyin matiyil anpayth thavazhum iRaivan
E B E
நம்மைப் போலப் பிள்ளை பாரில் பூத்த முல்லை
nammaip pOlap piLLai paril pUththa mullai
B7 E
நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமே
namum senRu nenysam makizha avaraip paNivOmE
E
அழகே உருவாய் வந்த அன்பே இயேசு பாலன்
azhakE uruvay vantha anpE iyEsu palan
F#m B7 E
அழகின் ஒளியை ஆசீர் பெற இங்கே ஓடி வாங்க
azhakin oLiyai aasIr peRa ingkE ooti vangka
C#m B E
சிட்டுக் குருவி போல பட்டாம்பூச்சி போல
sittuk kuruvi pOla pattampUssi pOla
E B E
பறந்திட சிறகுகள் தருவாய் அதிசியமான பாலன்
paRanthita siRakukaL tharuvay athisiyamana palan
B7 E
நாமும் சென்று நெஞ்சம் மகிழ அவரைப் பணிவோமே
namum senRu nenysam makizha avaraip paNivOmE