Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வானத்திலே மின்மினிக் கூட்டம்

vanaththilE minminik kUttam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G வானத்திலே மின்மினிக் கூட்டம் vanaththilE minminik kUttam G கூட்டத்திலே தேன் துளி ராகம் kUttaththilE thEn thuLi rakam Bm Em A கர்த்தராம் இரட்சகர் மண்ணில் பிறந்தார் karththaram iratsakar maNNil piRanthar D Am D7 G கந்தையின் கோலமாய் முன்னணையிலே kanthaiyin kOlamay munnaNaiyilE G D பூரண அழகு நிறைப் பாலனின் pUraNa azhaku niRaip palanin D7 G பிரசன்னம் கிடைக்கப் பெற்ற ஆயர்கள் pirasannam kitaikkap peRRa aayarkaL G C ஆடிப் பாடி துதித்தனரே aatip pati thuthiththanarE Am D G பாதம் போற்றி பணிந்தனரே patham pORRi paNinthanarE G C D G பாக்கியம் பெற்றாரே ஆஹா என்ன சந்தோஷம் pakkiyam peRRarE aaha enna santhOsham ---வானத்திலே ---vanaththilE G D வானிலே ஓர் நட்சத்திரம் தோன்றவே vanilE oor natsaththiram thOnRavE D7 G பாதை காட்டி பெத்தலையில் செல்லுதே pathai katti peththalaiyil selluthE G C வானோர் சாஸ்த்திரிகள் தொடர்ந்தனரே vanOr sasththirikaL thotarnthanarE Am D G கால வேந்தனைக் கண்டனரே kala vEnthanaik kaNtanarE G C D G வணங்கி உயர் காணிக்கை படைத்தனரே vaNangki uyar kaNikkai pataiththanarE ---வானத்திலே ---vanaththilE G D என்னைத் தேடி மண்ணில் வந்த பாலனே ennaith thEti maNNil vantha palanE D7 G எந்தன் உள்ளம் மீட்க வந்த ராஜனே enthan uLLam mItka vantha rajanE G C நீரே என்றும் என் தலைவர் nIrE enRum en thalaivar Am D G நீரே என்றும் என் இரட்சகர் nIrE enRum en iratsakar G C D G நல்லவர் வல்லவர் உம்மை என்றும் பாடுவேன்(2) nallavar vallavar ummai enRum patuvEn2 ---வானத்திலே ---vanaththilE

Send a Feedback about this Song