Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விண்ணின் மைந்தன் மண்ணில்

viNNin mainthan maNNil

 C | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

C F விண்ணின் மைந்தன் மண்ணில் viNNin mainthan maNNil C G F பிறந்தார் வியப்புடன் பாடிடுவோம் piRanthar viyapputan patituvOm C வாய்மையானவர் வழியுமானவர் vaymaiyanavar vazhiyumanavar C G C வியப்புடன் போற்றிடுவோம் viyapputan pORRituvOm C Am அன்னையுள்ளம் கொண்டவர் annaiyuLLam koNtavar C முன்னனையில் பிறந்தார் munnanaiyil piRanthar C Am கந்தைத்துணிக் கோலமாய் kanthaiththuNik kOlamay C F G மீட்பரே பிறந்தார் பிறந்தார் mItparE piRanthar piRanthar C அன்பின் மீட்பர் அன்பாகப் பிறந்தார்(2) anpin mItpar anpakap piRanthar2 ....அன்னையுள்ளம் ....annaiyuLLam C Am C வாழ்வாய் இருப்பவர், வாழ்வைத் தந்தவர் vazhvay iruppavar vazhvaith thanthavar C மாறும் உலகிலே மாறா நல்லவர் maRum ulakilE maRa nallavar F G நேசக் கரம் நீட்டி நேசிக்கின்ற தேவன் nEsak karam nItti nEsikkinRa thEvan F G பாசமுடன் நம்மில் வாழ வந்த நாதன் pasamutan nammil vazha vantha nathan Dm G7 D அவரைப் பாடி மகிழ்வோம் avaraip pati makizhvOm ....அன்னையுள்ளம் ....annaiyuLLam C Am C தோளில் சுமப்பவர் தோழன் தானவர் thOLil sumappavar thOzhan thanavar C பாரம் சுமக்கவே பாரில் வந்தவர் param sumakkavE paril vanthavar F G பாவிகளை மீட்க பாடுகளைத் தாங்க pavikaLai mItka patukaLaith thangka F G தேவ மகன் இங்கு பாலனாக தூங்க thEva makan ingku palanaka thUngka Dm G C தூதர் வந்து பாட thUthar vanthu pata ....அன்னையுள்ளம் ....annaiyuLLam


https://churchspot.com/?p=4344

Send a Feedback about this Song


Latest Songs