Em G Em
விழித்திடு விழித்திடு தேவன் வருகிறார்
vizhiththitu vizhiththitu thEvan varukiRar
Em G Em
விலக்கிடு விலக்கிடு பாவம் விலக்கிடு
vilakkitu vilakkitu pavam vilakkitu
Em G Em
விழித்திரு விழித்திரு பரிசுத்தர் வருகிறார்
vizhiththiru vizhiththiru parisuththar varukiRar
Em
விடைகொடு விடைகொடு
vitaikotu vitaikotu
Em
உலகிற்கு விடைகொடு
ulakiRku vitaikotu
G D
எக்காளம் தொனியுடன் கைத்தாளம் முழங்கிட -2
ekkaLam thoniyutan kaiththaLam muzhangkita -2
Em A
விழித்திடு விழித்திடு விலக்கிடு விலக்கிடு
vizhiththitu vizhiththitu vilakkitu vilakkitu
D C
விழித்திரு விழித்திரு விடைகொடு விடைகொடு
vizhiththiru vizhiththiru vitaikotu vitaikotu
Em Bm
போதும் இந்த வாழ்க்கை என்று
pOthum intha vazhkkai enRu
Em D Em
வேதனைப்பட்ட நாட்கள்- எங்கே
vEthanaippatta natkaL- engkE
D G B7
எந்தன் பிரியன் என்று தேடி திரிந்த பாதை
enthan piriyan enRu thEti thirintha pathai
D
இரவில் காணும் கனவு-அதில்
iravil kaNum kanavu-athil
A
தோன்றும் இன்ப அமைதி
thOnRum inpa amaithi
D G
உறக்கம் கலையும் நேரம்
uRakkam kalaiyum nEram
A
பகல் காற்றும் வெற்றிடம்
pakal kaRRum veRRitam
G A
நேரம் நின்று போகும்-பனிப் பாறை
nEram ninRu pOkum-panip paRai
Bm
கரைந்து போகும்-நிறை கடலும்
karainthu pOkum-niRai katalum
G B7
வற்றி போகும் எங்குமவர் குரல் கேட்கும்
vaRRi pOkum engkumavar kural kEtkum
---விழித்திடு விழித்திடு
---vizhiththitu vizhiththitu
Em Bm
மரணம் வென்ற தேவன்
maraNam venRa thEvan
Em D
மீண்டும் உனக்காய் வருகிறார்
mINtum unakkay varukiRar
Em D
வாசல் படியில் நின்றே தட்டும்
vasal patiyil ninRE thattum
G B7
அவரை அழைத்துக்கொள்
avarai azhaiththukkoL
D
உலகை ஆளும் ராஜா
ulakai aaLum raja
A
நம்மை நியாயம் தீர்க்க வருவார்
nammai niyayam thIrkka varuvar
G D
அவரின் பிள்ளையாக்கி நம்மை
avarin piLLaiyakki nammai
A
கூட அழைத்துச் செல்வார்
kUta azhaiththus selvar
G A
இன்னும் எதற்கு தயக்கம்-நீ பயத்துடன்
innum ethaRku thayakkam-nI payaththutan
Bm
வாழ்ந்தது போதும் எழுந்து புறப்படு நீயும்
vazhnthathu pOthum ezhunthu puRappatu nIyum
G B7
புது வாழ்க்கை நிச்சயம்
puthu vazhkkai nissayam
---விழித்திடு விழித்திடு
---vizhiththitu vizhiththitu