G
தேவன் மனிதனானார் 
thEvan manithananar 
G
தேவன் மனிதனானார்
thEvan manithananar
G
எல்லோரும் பாடிடுவோம் 
ellOrum patituvOm 
     G            C     D    G
நம் இயேசுவைத் துதித்திடுவோம்
nam iyEsuvaith thuthiththituvOm
--தேவன்
--thEvan
G                  D       G
ஏழ்மைக் கோலம் எடுத்தாரே
eezhmaik kOlam etuththarE
D                  C       G
தாழ்மை உருவம் தரித்தாரே
thazhmai uruvam thariththarE
C                 G
மனிதனை மீட்க மோட்ச வாழ்வளிக்க
manithanai mItka mOtsa vazhvaLikka
D7                            G
ஆவியான தேவன் மனிதர் ஆனார்
aaviyana thEvan manithar aanar
--தேவன்
--thEvan
G                       D          G
இருதயம் உண்மையும் நிறைந்தவராம்
iruthayam uNmaiyum niRainthavaram
D                     C       G
தந்தையின் மகிமை தரித்தவராம்
thanthaiyin makimai thariththavaram
C                      G
நம்மில் வாசம் செய்ய நம்மையின்று காக்க
nammil vasam seyya nammaiyinRu kakka
D7                              G
வாஞ்சையான தேவன் மனிதரானார்
vanysaiyana thEvan manitharanar





 
 