A
தேவ பாலன் பிறந்தீரே
thEva palan piRanthIrE
D                      C#  A
மனுக் கோலம் எடுத்தீரே
manuk kOlam etuththIrE
A     Bm       E        A       D
வானலோகம் துறந்தீரே இயேசுவே 
vanalOkam thuRanthIrE iyEsuvE 
    B       E7     A
நீர் வாழ்க வாழ்கவே
nIr vazhka vazhkavE
D              A
மண் மீதினில் மாண்புடனே
maN mIthinil maNputanE
D             Bm       A
மகிமையாய் உதித்த  மன்னவரே
makimaiyay uthiththa  mannavarE
A          E      Bm         E      
வாழ்த்திடுவோம் வணங்கிடுவோம்
vazhththituvOm vaNangkituvOm
E 7                   A
தூய உன் நாமத்தையே
thUya un namaththaiyE
   --தேவ பாலன்
   --thEva palan
D           A
பாவிகளை ஏற்றிடவே
pavikaLai eeRRitavE
D         Bm      A
பாரினில் உதித்த பரிசுத்தனே
parinil uthiththa parisuththanE
A      E      Bm         E  
பாடிடுவோம் புகழ்ந்திடுவோம்
patituvOm pukazhnthituvOm
E7                   A
தூய உன் நாமத்தையே
thUya un namaththaiyE
   --தேவ பாலன்
   --thEva palan





 
 