Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
மேசியதா பொறந்தாச்சு

mEsiyatha poRanthassu

 Dm | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm Am மேசியதான் பொறந்தாச்சு mEsiyathan poRanthassu C A7 மானிடரே மகிழ்ந்திடுங்க-2 manitarE makizhnthitungka-2 Dm மனிதர் நம்மை மீட்க manithar nammai mItka A7 மேன்மை யாவும் துறந்தார்-2 mEnmai yavum thuRanthar-2 A மகிழ்ச்சியின் பண்டிகையை makizhssiyin paNtikaiyai C Dm ஆனந்தமாய் கொண்டாடுவோம்-2 aananthamay koNtatuvOm-2 Dm Happy Christmas ஓகோ... கோ... ookO... kO... F Happy Christmas ஓகோ... கோ...(2) ookO... kO...2 Eb Happy Christmas ஆ... ஹா.... ஹா aa... ha.... ha A7 Dm Happy Christmas Dm Gm Dm பசியை போக்கி நன்மையால் நிரப்பிடவே pasiyai pOkki nanmaiyal nirappitavE Dm Gm Dm பெலவானை ஆசனம் விட்டு தள்ளிவிடவே pelavanai aasanam vittu thaLLivitavE Dm F தாழ்வில் உள்ள நம்மையே thazhvil uLLa nammaiyE Dm உயர்த்திட வந்தாரே uyarththita vantharE Dm F தரணியின் பாவம் போக்க tharaNiyin pavam pOkka Dm தாழ்த்தினாரே தன்னையே thazhththinarE thannaiyE A7 Dm டும் டும் டும் மேளத்தோடு பாட்டுப் பாடி tum tum tum mELaththOtu pattup pati ஆட்டம் ஆடு -- மேசியதான் aattam aatu -- mEsiyathan Dm பகையை நீங்கி அன்பினாலே pakaiyai nIngki anpinalE Gm Dm ஒன்றாய் இணைவோம் onRay iNaivOm Dm பாலன் பிறந்த நோக்கம் தனை palan piRantha nOkkam thanai Gm Dm வாழ்வில் காட்டுவோம் – 2 vazhvil kattuvOm 2 Dm F பரிசுத்தம் பெற்றிடாத parisuththam peRRitatha Dm ஆன்மாக்கள் அழியாமல் aanmakkaL azhiyamal Dm F பாலன் பிறந்த நல்ல செய்தி palan piRantha nalla seythi Dm பாரெங்கும் கூறுவோம் parengkum kURuvOm A7 டும் டும் டும் மேளத்தோடு tum tum tum mELaththOtu Dm பாட்டு பாடி கூறிடுவோம் pattu pati kURituvOm


https://churchspot.com/?p=4365

Send a Feedback about this Song


Latest Songs