Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைத்தவரே! அழைத்தவரே!

azhaiththavarE azhaiththavarE

 G | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am D Em அழைத்தவரே! அழைத்தவரே! azhaiththavarE azhaiththavarE G C D G என் ஊழியத்தின் ஆதாரமே en uuzhiyaththin aatharamE G Am D G எத்தனை நிந்தைகள் எத்தனை தேவைகள் eththanai ninthaikaL eththanai thEvaikaL G C D G எனை சூழநின்றாலும் உம்மை பார்க்கின்றேன் enai sUzhaninRalum ummai parkkinREn G F D G உத்தம ஊழியன் என்று நீர் சொல்லிடும் uththama uuzhiyan enRu nIr sollitum Em Am D G ஒரு வார்த்தை கேட்டிட உண்மையாய் ஒடுகிறேன் oru varththai kEttita uNmaiyay otukiREn G C Am D வீணான புகழ்ச்சிகள் எனக்கு இங்கு வேண்டாம் vINana pukazhssikaL enakku ingku vENtam G C Am D பதவிகள் பெருமைகள் ஒரு நாளும் வேண்டாம் pathavikaL perumaikaL oru naLum vENtam G Am D Em ஊழியப் பாதையில் ஒன்று மட்டும் போதுமே uuzhiyap pathaiyil onRu mattum pOthumE G Am D அப்பா உன் கால்களின் சுவடுகள் போதுமே appa un kalkaLin suvatukaL pOthumE ---அழைத்தவரே ---azhaiththavarE G C Am D விமர்சன உதடுகள் மனம்சோர வைத்தாலும் vimarsana uthatukaL manamsOra vaiththalum G C Am D மலைபோன்ற தேவைகள் சபை நடுவில் நின்றாலும் malaipOnRa thEvaikaL sapai natuvil ninRalum G Am D Em அழைத்தவர் என்றுமே விலகுவதில்லையே azhaiththavar enRumE vilakuvathillaiyE G Am D கிருபையின் வரங்களும் குறைவதும் இல்லையே kirupaiyin varangkaLum kuRaivathum illaiyE ---அழைத்தவரே ---azhaiththavarE


https://churchspot.com/?p=4711

Send a Feedback about this Song


Latest Songs

REMOVE ALL ADS