Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆயிரங்கள் பார்த்தாலும்

aayirangkaL parththalum

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E ஆயிரங்கள் பார்த்தாலும் aayirangkaL parththalum C#m கோடிசனம் இருந்தாலும் kOtisanam irunthalum B உம்மைவிட (இயேசுவைப் போல்) ummaivita iyEsuvaip pOl B E அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே azhaku innum kaNtupitikkalayE C#m G#m நான் உங்களை மறந்தபோதும் nan ungkaLai maRanthapOthum C#m G#m நீங்க என்னை மறக்கவில்லை nIngka ennai maRakkavillai A G#m நான் கீழே விழுந்தும் நீங்க என்னை nan kIzhE vizhunthum nIngka ennai B விட்டுக்கொடுக்கலயே...... vittukkotukkalayE...... A G#m அட மனுஷன் மறந்தும் நீங்க ata manushan maRanthum nIngka B என்னை தூக்க மறக்கலையே ennai thUkka maRakkalaiyE B A B உம்மை ஆராதிப்பேன் அழகே ummai aarathippEn azhakE A B என்னை மன்னிக்க வந்த அழகே ennai mannikka vantha azhakE B C#m உம்மை பாட உம்மை புகழ ummai pata ummai pukazha A E ஒரு நாவு பத்தலையே oru navu paththalaiyE E C#m காசு பணம் இல்லாம முகவரி இல்லாம kasu paNam illama mukavari illama A தனிமையில் நான் அழுதத thanimaiyil nan azhuthatha B நீர் மறக்கலையே nIr maRakkalaiyE C#m நான் உடஞ்சு போயி கிடந்து nan utanysu pOyi kitanthu C#m நான் நொருக்கபட்டு கிடந்து nan norukkapattu kitanthu Am என்னை ஒட்டி சேர்க்க ennai otti sErkka Am B நீங்க வந்ததது நான் மறக்கலையே nIngka vanthathathu nan maRakkalaiyE Am என் கண்ணீர நீங்க துடைத்துவிட்டத en kaNNIra nIngka thutaiththuvittatha B நான் மறக்கலையே nan maRakkalaiyE

Send a Feedback about this Song