இஸ்ரவேலே மனம் திரும்பு உன் நேசர் வருகிறார்
isravElE manam thirumpu un nEsar varukiRar
E | 3/4
Lyrics
தமிழ்
A-
A+
E C#m A
இஸ்ரவேலே மனம் திரும்பு
isravElE manam thirumpu
A B E
உன் நேசர் வருகிறார்
un nEsar varukiRar
E C#m A
அவரின் ஜனமே மனம் திரும்பு
avarin janamE manam thirumpu
A B E
நம் மேய்ப்பர் வரப்போகிறார்
nam mEyppar varappOkiRar
B
உனக்காய் மனதுருகும்
unakkay manathurukum
F# B E
உன் நேசர் அழைக்கிறார்
un nEsar azhaikkiRar
B E
மீட்பர் அழைக்கிறார்
mItpar azhaikkiRar
- இஸ்ரவேலே மனம்
- isravElE manam
E G#m C#m
உன் இதயக் கடினத்தினால்
un ithayak katinaththinal
A B E
உன் நேசரைத் தள்ளினாயோ
un nEsaraith thaLLinayO
E G#m C#m
உன் பெருமை புகழ்ச்சியினால்
un perumai pukazhssiyinal
A B E
சிலுவையில் அரைந்தாயோ
siluvaiyil arainthayO
F#m B
உனக்காய் பரிந்து பேசுகின்ற
unakkay parinthu pEsukinRa
A B E
உன் இயேசு அழைக்கின்றாரே
un iyEsu azhaikkinRarE
- இஸ்ரவேலே மனம்
- isravElE manam
E G#m C#m
உன் பாவத்தின் மிகுதியினால்
un pavaththin mikuthiyinal
A B E
பரன் இயேசுவை புறக்கணித்தாய்
paran iyEsuvai puRakkaNiththay
E G#m C#m
உன் மனத்தின் மேடிமையால்
un manaththin mEtimaiyal
A B E
உதைத்து தள்ளிவிட்டாய்
uthaiththu thaLLivittay
F#m B
உன் மேல் இரக்கம் வைக்க
un mEl irakkam vaikka
A B E
நம் ராஜர் அழைக்கின்றாரே
nam rajar azhaikkinRarE
- இஸ்ரவேலே மனம்
- isravElE manam
E G#m C#m
கள்ளந்தான் வேண்டுமென்று
kaLLanthan vENtumenRu
A B E
உன் மேசியாவை ஒப்பு கொடுத்தாய்
un mEsiyavai oppu kotuththay
E G#m C#m
முப்பது வெள்ளிக்காசுக்காய்
muppathu veLLikkasukkay
A B E
உன் இரட்சகரை விற்று போட்டாய்
un iratsakarai viRRu pOttay
F#m B
உனக்காக இரத்தம் சிந்திட
unakkaka iraththam sinthita
A B E
உன் தேவன் அழைக்கின்றாரே
un thEvan azhaikkinRarE
- இஸ்ரவேலே மனம்
- isravElE manam