D G
உம் நாமம் தேனிலும் மதுரம் ஐயா
um namam thEnilum mathuram aiya
Em A D
சொல்ல சொல்ல இனிக்குதய்யா
solla solla inikkuthayya
Bm G
அடோனை எங்கள் தெய்வமே
atOnai engkaL theyvamE
A F#m D
ரபூணி நல்ல போதகரே
rapUNi nalla pOthakarE
Bm G
எல்ஷடாய் சர்வ வல்லவரே
elshatay sarva vallavarE
A G D
எல்ரோயி என்னைக் காண்பவரே
elrOyi ennaik kaNpavarE
D G Em A D
தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே
thanthaiyE iyEsuvE aavi aanavarE
Bm G
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
A D
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
Bm G A
பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
paththirarE paththirarE paththirarE
A G D
மகிமைக்கு பாத்திரரே
makimaikku paththirarE
Bm G
எல்எலியோன் உன்னதரே
eleliyOn unnatharE
A G D
எந்நாளும் கூட இருப்பவரே
ennaLum kUta iruppavarE
Bm G
மேசியா எங்கள் இயேசுவே
mEsiya engkaL iyEsuvE
A G D
கிருஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே
kirusthuvay enakkuL vazhpavarE
D G Em A D
தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே
thanthaiyE iyEsuvE aavi aanavarE
Bm G
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
A D
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
Bm G A
பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
paththirarE paththirarE paththirarE
A G D
மகிமைக்கு பாத்திரரே
makimaikku paththirarE
Bm G
நியூமான் தூய ஆவியே
niyUman thUya aaviyE
A G D
ஷெக்கினா தேவ மகிமையே
shekkina thEva makimaiyE
Bm G
துணையாளரே எங்கள் பரகிரிடஸ்
thuNaiyaLarE engkaL parakiritas
A G D
எங்களின் தேற்றவாளனே
engkaLin thERRavaLanE
D G Em A D
தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே
thanthaiyE iyEsuvE aavi aanavarE
Bm G
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
A D
ஆராதனை உமக்கு ஆராதனை
aarathanai umakku aarathanai
Bm G A
பாத்திரரே பாத்திரரே பாத்திரரே
paththirarE paththirarE paththirarE
A G D
மகிமைக்கு பாத்திரரே
makimaikku paththirarE