Gm Eb
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல
ummai nampi vanthEn nan vetkappatala
Cm Dm Gm
உம் தயை என்னைக் கைவிடல
um thayai ennaik kaivitala
Gm Cm F Dm
வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன்
veRungkaiyay nan katanthuvanthEn
Gm Cm F Dm
இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர்
iru parivarangkaL enakkuth thanthIr
Gm Cm F A#
ஏல்-எல்லோகே ஏல்-எல்லோகே
eel-ellOkE eel-ellOkE
Eb Cm
ஏல்-எல்லோகே
eel-ellOkE
Dm Gm
உம்மைத் துதிப்பேன்- நான்
ummaith thuthippEn- nan
Gm F A#
காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன்
kayappattu ninREn kaNNIril senREn
F Dm Gm
கலங்கின எனக்காக இறங்கி வந்தீர்
kalangkina enakkaka iRangki vanthIr
Gm Cm F Dm
உடன்படிக்கை என்னோடு செய்து
utanpatikkai ennOtu seythu
Gm Cm F Dm
இழந்திட்ட யாவையும் திரும்பத் தந்தீர்
izhanthitta yavaiyum thirumpath thanthIr
---ஏல்-எல்லோகே
---eel-ellOkE
Gm F A#
வேண்டினோரெல்லாம் விடைபெற்றபோதும்
vENtinOrellam vitaipeRRapOthum
F Dm Gm
வேண்டியதெல்லாம் நீர் எனக்குத் தந்தீர்
vENtiyathellam nIr enakkuth thanthIr
Gm Cm F Dm
பரதேசியாய் நான் தங்கினதை
parathEsiyay nan thangkinathai
Gm Cm F Dm
சுதந்திரமாக மாற்றித் தந்தீர்
suthanthiramaka maRRith thanthIr
---ஏல்-எல்லோகே
---eel-ellOkE
2/4 Gm guitar chords for Gm Songs guitar chords for John Jebaraj Songs guitar chords for Levi 3 Songs guitar chords for Ummai nambi vanthen guitar chords for ummai nampi vanthEn Songs guitar chords for உம்மை நம்பி வந்தேன் guitar chords for உம்மை நம்பி வந்தேன் [ஏல்-எல்லோகே] guitar chords for ஏல்-எல்லோகே [உம்மை நம்பி வந்தேன்] John Jebaraj keyboard chords for Gm Songs keyboard chords for John Jebaraj Songs keyboard chords for Levi 3 Songs keyboard chords for Ummai nambi vanthen keyboard chords for ummai nampi vanthEn Songs keyboard chords for உம்மை நம்பி வந்தேன் keyboard chords for உம்மை நம்பி வந்தேன் [ஏல்-எல்லோகே] keyboard chords for ஏல்-எல்லோகே [உம்மை நம்பி வந்தேன்] Levi 3 Ummai nambi vanthen ummai nampi vanthEn உம்மை நம்பி வந்தேன் உம்மை நம்பி வந்தேன் [ஏல்-எல்லோகே] ஏல்-எல்லோகே [உம்மை நம்பி வந்தேன்]