Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உயரமும் உன்னதமும் ஆன

uyaramum unnathamum aana

 B | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B D#m F# உயரமும் உன்னதமும் ஆன uyaramum unnathamum aana B D#m F# B சிங்காசனத்தில் வீற்றிருக்கும் singkasanaththil vIRRirukkum B F# C#m சேனைகளின் கர்த்தர் ஆகிய sEnaikaLin karththar aakiya B E F# B ராஜாவை என் கண்கள் காணட்டும் rajavai en kaNkaL kaNattum B C#m D#m E சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் sEnaikaLin karththar parisuththar B G#m C#m F# சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் sEnaikaLin karththar parisuththar B E F# B சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் sEnaikaLin karththar parisuththar G#m F# E பரிசுத்தர் பரிசுத்தரே – நீர் (2) parisuththar parisuththarE nIr 2 B D#m F# B ஒருவராய் சாவாமையுள்ளவர் இவர் oruvaray savamaiyuLLavar ivar B D#m F# B சேரக்கூடா ஒளிதனில் வாசம் செய்பவர் sErakkUta oLithanil vasam seypavar B F# C#m அகிலத்தை வார்த்தையால் சிருஷ்டித்தவர் akilaththai varththaiyal sirushtiththavar B E F# B இயேசுவே உம்மையே ஆராதிப்பேன் iyEsuvE ummaiyE aarathippEn --சேனைகளின் --sEnaikaLin B D#m F# B ஆதியும் அந்தமுமானவர் இவர் aathiyum anthamumanavar ivar B D#m F# B அல்பாவும் ஒமெகாவுமானவர் இவர் alpavum omekavumanavar ivar B F# C#m இருந்தவரும் இருப்பவரும் irunthavarum iruppavarum B E F# B சீக்கிரம் வரப்போகும் ராஜா இவர் sIkkiram varappOkum raja ivar --சேனைகளின் --sEnaikaLin B D#m F# B எல்லா நாமத்திலும் மேலானவர் ella namaththilum mElanavar B D#m F# B முழங்கால்கள் முடங்கிடும் இவருக்கு முன் muzhangkalkaL mutangkitum ivarukku mun B F# C#m துதிகன மகிமைக்கு பாத்திரரே thuthikana makimaikku paththirarE B E F# B தூயவர் இயேசுவை உயர்த்திடுவேன் thUyavar iyEsuvai uyarththituvEn --சேனைகளின் --sEnaikaLin


https://churchspot.com/?p=4699

Send a Feedback about this Song


Latest Songs