Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் ஆத்துமா பாடும் என் இதயம் துதிக்கும்

en aaththuma patum en ithayam thuthikkum

 D | R & B 
Lyrics PPT* தமிழ் A- A+

D என் ஆத்துமா பாடும் en aaththuma patum C என் இதயம் துதிக்கும் en ithayam thuthikkum C G என் உதடுகள் போற்றும் en uthatukaL pORRum A D இயேசு நல்லவர் iyEsu nallavar D ஆ... அல்லேலூயா aa... allElUya C ஆ... அல்லேலூயா aa... allElUya C G ஆ... அல்லேலூயா aa... allElUya F#m D அல்லேலூயா allElUya D ஆ... அல்லேலூயா aa... allElUya C ஆ... அல்லேலூயா aa... allElUya C G ஆ... அல்லேலூயா aa... allElUya A D அல்லேலூயா allElUya D G சேற்றிலிருந்த என்னை sERRiliruntha ennai D G கரத்தால் தூக்கி எடுத்தார் karaththal thUkki etuththar D C நாற்றமெல்லாம் மாற்றினார் naRRamellam maRRinar G D இரத்தத்தாலே கழுவினார் iraththaththalE kazhuvinar Bm G இயேசுவே என் ஆண்டவர் iyEsuvE en aaNtavar Bm G இயேசுவே என் இரட்சகர் iyEsuvE en iratsakar Em A இயேசுவே என் மீட்பர் iyEsuvE en mItpar G D இயேசுவே என் ராஜா iyEsuvE en raja D G தள்ளப்பட்ட என்னையும் thaLLappatta ennaiyum D G தலைக்கல்லாய் மாற்றினார்- thalaikkallay maRRinar- D C மகிமையாலே நிரப்பினார் makimaiyalE nirappinar G D பயன்படுத்தி வருகிறார் payanpatuththi varukiRar --இயேசுவே --iyEsuvE D G கர்த்தர் என் மேய்ப்பர் karththar en mEyppar D G நான் தாழ்ச்சி அடையேன் nan thazhssi ataiyEn D C இதுவரை நடத்தினார் ithuvarai nataththinar G D இனிமேலும் நடத்துவார் inimElum nataththuvar --இயேசுவே --iyEsuvE D G பாவியான என்னையும் paviyana ennaiyum D G கிருபையாய் இரட்சித்தார் kirupaiyay iratsiththar D C பிள்ளையாய் மாற்றினார் piLLaiyay maRRinar G D புது வாழ்வை அளித்தார் puthu vazhvai aLiththar --இயேசுவே --iyEsuvE

Send a Feedback about this Song