Em
என் சிறுமையை கண்ணோக்கி
en siRumaiyai kaNNOkki
D B
பார்த்தவர் நீர்
parththavar nIr
Em
என் எளிமையில் கைதூக்க
en eLimaiyil kaithUkka
D B
வந்தவர் நீர்
vanthavar nIr
Am D
துரத்தப்பட்ட என்னை
thuraththappatta ennai
Am D
மீண்டும் சேர்த்துக்கொண்டீர்
mINtum sErththukkoNtIr
Am D
ஒதுக்கப்பட்ட என்னை பெரிய
othukkappatta ennai periya
Am B
ஜாதியாய் மாற்றினீர்
jathiyay maRRinIr
Em G
பீர்லாகாய் ரோயீ என்னை
pIrlakay rOyI ennai
D Bm Em
காண்கின்ற தேவன் நீர்
kaNkinRa thEvan nIr
Em G
பீர்லாகாய் ரோயீ எங்கள்
pIrlakay rOyI engkaL
D Bm Em
ஜீவ நீரூற்று நீர்
jIva nIrURRu nIr
Em Am
வனாந்திரம் என் வாழ்வானதே
vananthiram en vazhvanathE
D Bm
பாதைகள் எங்கும் இருளானதே
pathaikaL engkum iruLanathE
Am D
எந்தன் அழுகுரல் கேட்டு
enthan azhukural kEttu
Am B
நீரூற்றாய் வந்தவரே
nIrURRay vanthavarE
---பீர்லாகாய் ரோயீ
---pIrlakay rOyI
Em Am
புறஜாதி என்னை தேடி வந்தீர்
puRajathi ennai thEti vanthIr
D Bm
சுதந்திரவாளியாய் மாற்றிவிட்டீர்
suthanthiravaLiyay maRRivittIr
Am D
வாக்குதத்தம் செய்தீர்
vakkuthaththam seythIr
Am B
நீர் சொன்னதை நிறைவேற்றினீர்
nIr sonnathai niRaivERRinIr
--பீர்லாகாய் ரோயீ
--pIrlakay rOyI