Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கர்த்தர் செய்ய நினைத்தது

karththar seyya ninaiththathu

 D | R & B 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm கர்த்தர் செய்ய நினைத்தது karththar seyya ninaiththathu G A ஒன்றும் தடைப்படாது-2. onRum thataippatathu-2. G A தடைகளை நீக்குவார் thataikaLai nIkkuvar Em A ஜெயத்தை தந்திடுவார்-2 jeyaththai thanthituvar-2 A CD ஜெயமாய் நடத்துவார் -உன்னை(2) jeyamay nataththuvar -unnai2 D G Bm A ஹாலேலூயா... ஹாலேலூயா - 4 halElUya... halElUya - 4 D F#m இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே நம் isravElai aasIrvathippathE nam Bm Em கர்த்தருக்குப் பிரியமானதே karththarukkup piriyamanathE F#m Bm ஆபிரகாமை ஆசீர்வதித்தவர் aapirakamai aasIrvathiththavar D Em உன்னையும் இன்று ஆசீர்வதிப்பார்-2 unnaiyum inRu aasIrvathippar-2 Bm F#m சூழ்நிலைகளைப் பார்த்து sUzhnilaikaLaip parththu G A நீ சோர்ந்து போகாதே nI sOrnthu pOkathE Em A D கர்த்தர் உன்னை உயர்த்திடுவார்-2 karththar unnai uyarththituvar-2 F# Bm Em A ஹாலேலூயா... ஹாலேலூயா halElUya... halElUya D F#m வழியே இல்லா இடங்களிலும் புது vazhiyE illa itangkaLilum puthu Bm Em வழியை உனக்கு உண்டாக்குவார் vazhiyai unakku uNtakkuvar F#m Bm இருண்டு போன உந்தன் வாழ்க்கையில் iruNtu pOna unthan vazhkkaiyil D Em ஜீவ ஒளியை இன்று ஏற்றிடுவார் jIva oLiyai inRu eeRRituvar Bm F#m வாசல்கள் எல்லாம் vasalkaL ellam G A அடைக்கப்பட்டாலும் புது ataikkappattalum puthu Em A D வாசல் உனக்கு திறந்திடுவார் vasal unakku thiRanthituvar F# Bm Em A ஹாலேலூயா... ஹாலேலூயா halElUya... halElUya


https://churchspot.com/?p=4695

Send a Feedback about this Song


Latest Songs