கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
karththar nallavar karththar nallavar
D | Pop & Rock
Lyrics
தமிழ்
A-
A+
Bm F#m
கர்த்தர் நல்லவர் கர்த்தர் நல்லவர்
karththar nallavar karththar nallavar
F#m Em
கர்த்தர் நல்லவர்
karththar nallavar
Em A D
அவர் கிருபை என்றென்றும் உள்ளது
avar kirupai enRenRum uLLathu
Em
கர்த்தர் நல்லவர்
karththar nallavar
Em A D
அவர் கிருபை என்றென்றும் உள்ளது(2)
avar kirupai enRenRum uLLathu2
D G A D
நன்றியோடு அவர் வாசம் நுழைவோம்
nanRiyOtu avar vasam nuzhaivOm
D
துதியோடு பிரகாரம் வருவோம்
thuthiyOtu pirakaram varuvOm
D G A D
சமூகம் மகிழ்ந்து கொண்டாடுவோம்
samUkam makizhnthu koNtatuvOm
D G Em A
அவர் நாமம் நல்லதென்று பாடுவோம்
avar namam nallathenRu patuvOm
D G A D
எக்காளத்தோடும் அவரை துதிப்போம்
ekkaLaththOtum avarai thuthippOm
D
கிண்ணரம் தம்புரோடும் துதிப்போம்
kiNNaram thampurOtum thuthippOm
D G A D
வான் புவி ஈருலக சிருஷ்டிகளுக்கும்
van puvi iirulaka sirushtikaLukkum
D G Em A
தொனியும் துதிஉயர்த்திப் பாடுவோம்
thoniyum thuthiuyarththip patuvOm
– கர்த்தர் நல்லவர்
karththar nallavar
D G A D
இயேசு தேவக்குமாரர் உன்னதர்
iyEsu thEvakkumarar unnathar
D
சர்வ சிருஷ்டிக்கும் காரணர்
sarva sirushtikkum karaNar
D G A D
அவர் முன்பாக வந்து தொழுவோம்
avar munpaka vanthu thozhuvOm
G Em A
கைகள் உயர்த்தி அவரைப் பாடுவோம்
kaikaL uyarththi avaraip patuvOm
–--- கர்த்தர் நல்லவர்
--- karththar nallavar