Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜீவனுள்ள தேவனே

jIvanuLLa thEvanE

 Fm | Ballad 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm A#m ஜீவனுள்ள தேவனே jIvanuLLa thEvanE C# D# Fm உம்மை தொழுகிறோம் ummai thozhukiROm F A# F என் வாழ்வில் நீர் செய்த நன்மைகள் en vazhvil nIr seytha nanmaikaL F C# D# Fm அவை எண்ணி முடியாதவை avai eNNi mutiyathavai Fm உம்மையே ஆராதிப்போம் ummaiyE aarathippOm A#m Cm Fm உண்மையாய் ஆராதிப்போம்-2 uNmaiyay aarathippOm-2 F A# ஆவியோடும் உண்மையோடும் aaviyOtum uNmaiyOtum C# D# Fm என்றென்றும் ஆராதிப்போம்-2 enRenRum aarathippOm-2 ---உம்மையே ---ummaiyE Fm பகலில் மேகஸ்தம்பமாய் pakalil mEkasthampamay Fm A#m இரவில் அக்கினிஸ்தம்பமாய் iravil akkinisthampamay C# D# Cm பாதுகாத்து நடத்தி வந்தீர் pathukaththu nataththi vanthIr A#m Cm Fm இனியும் நடத்திடுவீர் iniyum nataththituvIr --உம்மையே --ummaiyE Fm உந்தன் வலது கரத்தினால் unthan valathu karaththinal Fm A#m என்னையும் தாங்கி நடத்தினீர் ennaiyum thangki nataththinIr C# D# Cm உமது கிருபையை அனுதினமும் umathu kirupaiyai anuthinamum A#m Cm Fm தந்து நடத்திடுவீர் thanthu nataththituvIr -----உம்மையே -----ummaiyE Fm நேசரே உந்தன் நேசத்தால் nEsarE unthan nEsaththal Fm A#m என்னையும் இழுத்துக் கொண்டீரே ennaiyum izhuththuk koNtIrE C# D# Cm உம்மை விட்டு விலகிடேன் நான் ummai vittu vilakitEn nan A#m Cm Fm உமக்காய் வாழ்ந்திடுவேன் umakkay vazhnthituvEn ---உம்மையே ---ummaiyE

Send a Feedback about this Song