Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவன் தேடும் மனிதன் தேசத்தில்

thEvan thEtum manithan thEsaththil

 F | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am A# தேவன் தேடும் மனிதன் தேசத்தில் thEvan thEtum manithan thEsaththil A# F Gm A#m F இல்லையா தேசம் அழிகின்றதே illaiya thEsam azhikinRathE C F தேசம் அழிகின்றதே (2) thEsam azhikinRathE 2 F A# Gm C திறப்பிலே நின்றிட சுவரை அடைத்திட thiRappilE ninRita suvarai ataiththita A# A#m F பரிந்து பேசி ஜெபித்திட parinthu pEsi jepiththita F A7 Dm ஆட்களே இல்லையா aatkaLE illaiya A# A#m F பரிந்து பேசி ஜெபித்திட parinthu pEsi jepiththita C F ஆட்களே இல்லையா aatkaLE illaiya C F ஐம்பது நீதிமான்கள் வேண்டாம் aimpathu nIthimankaL vENtam Gm C A Dm நாற்பது நீதிமான்கள் வேண்டாம் naRpathu nIthimankaL vENtam C F முப்பது நீதிமான்கள் வேண்டாம் muppathu nIthimankaL vENtam Gm C A Dm இருபது நீதிமான்கள் வேண்டாம் irupathu nIthimankaL vENtam A# Am பத்து நீதிமான்கள் இருந்தால் தேசத்தை paththu nIthimankaL irunthal thEsaththai C F அழிக்க மாட்டேன் என்று சொன்னார் azhikka mattEn enRu sonnar Gm C F அழிக்க மாட்டேன் என்று சொன்னார் azhikka mattEn enRu sonnar -----திறப்பிலே நின்றி -----thiRappilE ninRi C F ஜீவ புஸ்தகத்தில் இருந்து jIva pusthakaththil irunthu Gm C A Dm என் பேரை கிறுக்கிப் போடும் en pErai kiRukkip pOtum C F இல்லையென்றால் இந்த ஜனத்தை illaiyenRal intha janaththai Gm C A Dm அழிக்காமல் மன்னித்தருளும் azhikkamal manniththaruLum A# Am என்று ஜெபித்து அழிவை தடுக்க enRu jepiththu azhivai thatukka C F ஆட்களே இல்லையா aatkaLE illaiya Gm C F ஆட்களே இல்லையா aatkaLE illaiya -----திறப்பிலே நின்றி -----thiRappilE ninRi C F இந்தியாவை எனக்குத் தாரும் inthiyavai enakkuth tharum Gm C A Dm இல்லையென்றால் ஜீவன் வேண்டாம் illaiyenRal jIvan vENtam C F என் தேசத்தை அழிக்காதிரும் en thEsaththai azhikkathirum Gm C A Dm கோபம் நீங்கி மனம் மாறிடும் kOpam nIngki manam maRitum A# Am என்று கதறி பரிந்து பேச enRu kathaRi parinthu pEsa C F ஆட்களே இல்லையா aatkaLE illaiya Gm C F ஆட்களே இல்லையா aatkaLE illaiya -----திறப்பிலே நின்றி -----thiRappilE ninRi

Send a Feedback about this Song