D
நான் கண்டேன் நான் கண்டேன்
nan kaNtEn nan kaNtEn
G D
சாத்தானின் வீழ்ச்சி
saththanin vIzhssi
Em A Bm D
மகிமை அவர்க்கு மகிமை இயேசுவுக்கே
makimai avarkku makimai iyEsuvukkE
D
நான் கண்டேன் நான் கண்டேன்
nan kaNtEn nan kaNtEn
G D
சாத்தானின் வீழ்ச்சி
saththanin vIzhssi
A D
மகிமை அவர்க்கு ஆமென்
makimai avarkku aamen
G F#m D
என் வலப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
en valappakkaththil saththan vIzhnthanE
A D
என் இடப்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
en itappakkaththil saththan vIzhnthanE
G F#m D
என் முன்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
en munpakkaththil saththan vIzhnthanE
A D
என் பின்பக்கத்தில் சாத்தான் வீழ்ந்தானே
en pinpakkaththil saththan vIzhnthanE
G
அல்லேலுயா அல்லேலுயா
allEluya allEluya
D
அல்லேலுயா அல்லேலுயா
allEluya allEluya
A
அல்லேலுயா அல்லேலுயா
allEluya allEluya
D
அல்லேலுயா அல்லேலுயா
allEluya allEluya
G
ஓ... சாத்தான் வீழ்ந்தானே-4
oo... saththan vIzhnthanE-4
A D
ஓ... சாத்தான் வீழ்ந்தானே
oo... saththan vIzhnthanE
G F#m D
என் வலப்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே
en valappakkaththil iyEsu jeyththarE
A D
என் இடப்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே
en itappakkaththil iyEsu jeyththarE
G F#m D
என் முன்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே
en munpakkaththil iyEsu jeyththarE
A D
என் பின்பக்கத்தில் இயேசு ஜெய்த்தாரே
en pinpakkaththil iyEsu jeyththarE
G
அல்லேலுயா அல்லேலுயா
allEluya allEluya
D
அல்லேலுயா அல்லேலுயா
allEluya allEluya
A
அல்லேலுயா அல்லேலுயா
allEluya allEluya
D
அல்லேலுயா அல்லேலுயா - 4
allEluya allEluya - 4
G
ஓ... இயேசு ஜெய்த்தாரே
oo... iyEsu jeyththarE
A D
ஓ... இயேசு ஜெய்த்தாரே
oo... iyEsu jeyththarE