Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நான் வித்தியாசமானவன்

nan viththiyasamanavan

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G Am நான் வித்தியாசமானவன் nan viththiyasamanavan C G C நான் வித்தியாசமானவள் - 2 nan viththiyasamanavaL - 2 C Am F G இயேசு என்னை இரட்சித்தார் ஓ..ஓ.. ஓ.. iyEsu ennai iratsiththar oo..oo.. oo.. C Am F G என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார் ஓ..ஓ..ஓ.. en pavangkaL ellam manniththar oo..oo..oo.. Dm Em இனி வாழ்வது நானல்ல ini vazhvathu nanalla F G C இயேசு எனக்குள் வாழ்கிறார்-4 iyEsu enakkuL vazhkiRar-4 C Am C ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது jepam paNNamal irukka mutiyathu C Am C வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது-2 vEtham vasikkamal irukka mutiyathu-2 Dm Em பாவம் செய்ய முடியாது pavam seyya mutiyathu F G பொய் பேச முடியாது-2 poy pEsa mutiyathu-2 ----நான் வித்தியாசமானவள் ----nan viththiyasamanavaL C Am C இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது iyEsuvai sollamal irukka mutiyathu C Am C ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது uuzhiyam seyyamal irukka mutiyathu Dm Em எனக்காக வாழ முடியாது enakkaka vazha mutiyathu F G சும்மா இருக்க முடியாது summa irukka mutiyathu ----நான் வித்தியாசமானவள் ----nan viththiyasamanavaL C Am C பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன் parisuththamay nan vazhnthituvEn C Am C இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன் iyEsuvai ulakiRku kattituvEn Dm Em இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன் iyEsuvukkaka vazhnthituvEn F G இயேசுவை உயர்த்திப் பாடிடுவேன் iyEsuvai uyarththip patituvEn ----நான் வித்தியாசமானவள் ----nan viththiyasamanavaL

Send a Feedback about this Song