A E
நிறைவான ஆவியானவரே
niRaivana aaviyanavarE
A E
நீர் வரும்போது குறைவுகள் மாறுமே (2)
nIr varumpOthu kuRaivukaL maRumE 2
D E C#m
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
nIr vanthal sUzhnilai maRumE
D E
முடியாததும் சாத்தியமாகுமே
mutiyathathum saththiyamakumE
A F#m
நிறைவே நீர் வாருமே
niRaivE nIr varumE
C#m D
நிறைவே நீர் வேண்டுமே
niRaivE nIr vENtumE
A D
நிறைவே நீர் போதுமே
niRaivE nIr pOthumE
Bm E A
ஆவியானவரே
aaviyanavarE
A C#m
வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
vananthiram vayal veLi aakumE
A E
பாழானது பயிர் நிலம் ஆகுமே (2)
pazhanathu payir nilam aakumE 2
D E C#m
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
nIr vanthal sUzhnilai maRumE
A E
முடியாததும் சாத்தியமாகுமே (2)
mutiyathathum saththiyamakumE 2
---நிறைவே
---niRaivE
A C#m
பெலவீனம் பெலனாய் மாறுமே
pelavInam pelanay maRumE
A E
சுகவீனம் சுகமாய் மாறுமே
sukavInam sukamay maRumE
D E C#m
நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
nIr vanthal sUzhnilai maRumE
D E
முடியாததும் சாத்தியமாகுமே
mutiyathathum saththiyamakumE
---நிறைவே
---niRaivE