Dm Am Dm
பலமும் அல்ல பராக்கிரமும் அல்ல
palamum alla parakkiramum alla
Dm A# C Dm
தம் ஆவியானாலாகும் என்றார்-2
tham aaviyanalakum enRar-2
F A# F
நம் போராயுதம் உலகம் தந்ததல்ல
nam pOrayutham ulakam thanthathalla
C Dm Am A#
பலமுள்ளவை யாவிலும் பலமுள்ளவை
palamuLLavai yavilum palamuLLavai
F A# F
அவர் கிருபையின் வல்லமை அன்பின் வல்லமை
avar kirupaiyin vallamai anpin vallamai
C Dm Am A#
பலமுள்ளவை இயேசுவால் பலமுள்ளவை
palamuLLavai iyEsuval palamuLLavai
Gm F A# C
நாம் ஒன்று சேர்ந்து இயேசுவை ஆராதிக்க
nam onRu sErnthu iyEsuvai aarathikka
Gm F A Dm
அவர் நாமத்தால் ஜெயம் வரும் அவர் வார்த்தையால்
avar namaththal jeyam varum avar varththaiyal