Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
புதுவாழ்வு தந்தவரே

puthuvazhvu thanthavarE

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm A#m C புதுவாழ்வு தந்தவரே puthuvazhvu thanthavarE Fm A#m C புது துவக்கம் தந்தவரே puthu thuvakkam thanthavarE Fm C# நன்றி உமக்கு நன்றி nanRi umakku nanRi G# D# முழுமனதுடன் சொல்லுகின்றோம் muzhumanathutan sollukinROm A#m நன்றி உமக்கு நன்றி nanRi umakku nanRi C7 Fm மனநிறைவுடன் சொல்லுகின்றோம் mananiRaivutan sollukinROm Fm G# பிள்ளைகளை மறவாமல் piLLaikaLai maRavamal D# G# ஆண்டு முழுவதும் போஷித்திரே aaNtu muzhuvathum pOshiththirE A#m G# குறைவுகளை கிறிஸ்துவுக்குள் kuRaivukaLai kiRisthuvukkuL D# மகிமையில் நிறைவாக்கி makimaiyil niRaivakki C Fm நடத்தினீரே nataththinIrE ---நன்றி உமக்கு நன்றி ---nanRi umakku nanRi Fm G# முந்தினதை யோசிக்காமல் munthinathai yOsikkamal D# G# பூர்வமானதை சிந்திக்காமல் pUrvamanathai sinthikkamal A#m G# புதியவைகள் தோன்ற செய்தீர் puthiyavaikaL thOnRa seythIr D# C Fm சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் sampalai singkaramakkivittIr ---நன்றி உமக்கு நன்றி ---nanRi umakku nanRi Fm G# கண்ணீருடன் விதைத்தெல்லாம் kaNNIrutan vithaiththellam D# G# கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் kempIraththOtu aRukkas seythIr A#m G# ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம் eenthi ninRa karangkaL ellam D# C Fm கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் kotukkum karangkaLay maRRivittIr ---நன்றி உமக்கு நன்றி ---nanRi umakku nanRi


https://churchspot.com/?p=4713

Send a Feedback about this Song


Latest Songs