Em C
யார் வார்த்தையை நீ நம்புவாய்
yar varththaiyai nI nampuvay
Am B7 Em
கர்த்தரின் வார்த்தையை நான் நம்புவேன்-4
karththarin varththaiyai nan nampuvEn-4
Am D G C
சுகமானேன் நான் அவர் வார்த்தையால்
sukamanEn nan avar varththaiyal
B7 Em B7 Em
நிரப்பப்ட்டேன் நான் அவர் வார்த்தையால்
nirappapttEn nan avar varththaiyal
Am D G C
விடுதலை ஆனேன் அவர் வார்த்தையால்
vituthalai aanEn avar varththaiyal
B7 Em B7 Em
வெற்றி எனக்கு அவர் வார்த்தையால்
veRRi enakku avar varththaiyal