Fm
வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்
valakkamal ennai thalaiyakkinIr
Fm
கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்
kIzhakkamal ennai mElakkinIr
A#m D#
கீழ கெடந்த என்ன
kIzha ketantha enna
A#m D#
மேல தூக்கி வச்சு
mEla thUkki vassu
C# D#
கிருப மேல கிருப தந்து
kirupa mEla kirupa thanthu
Fm
உயர்த்தி வைத்தீர் (2)
uyarththi vaiththIr 2
C# D# Fm
உம்மை துதிப்பேன் நான் உம்மை துதிப்பேன்
ummai thuthippEn nan ummai thuthippEn
C# D# Cm Fm
கிருப மேல கிருப தந்த உம்மை துதிப்பேன்
kirupa mEla kirupa thantha ummai thuthippEn
Fm D#
பல வர்ண அங்கி ஜொலித்ததினாலே
pala varNa angki joliththathinalE
A#m C7 Fm
பலபேர் கண்ணுப்பட்டு உறிஞ்சு புட்டாங்க (2)
palapEr kaNNuppattu uRinysu puttangka 2
F A#m
தந்தீங்க ராஜ வஸ்திரம் அத
thanthIngka raja vasthiram atha
D# G#
ஒருத்தனும் நெருங்க முடியல (2)
oruththanum nerungka mutiyala 2
C# D#
அடிம என்ன அதிபதியா
atima enna athipathiya
Cm Fm
மாத்திப்புட்டீங்க (2)
maththipputtIngka 2
----உம்மை துதிப்பேன்
----ummai thuthippEn
Fm D#
மோசேயே போல கொலைகாரன் என்று
mOsEyE pOla kolaikaran enRu
A#m C7 Fm
தூரதேசத்திற்க்கு அனுப்பிபுட்டாங்க (2)
thUrathEsaththiRkku anuppiputtangka 2
F A#m
வந்தீங்க முட்செடியினில் என்னை
vanthIngka mutsetiyinil ennai
D# G#
மீண்டும் உயர்த்தி வைக்கவே (2)
mINtum uyarththi vaikkavE 2
C# D#
வேண்டானு சொன்னவங்கள
vENtanu sonnavangkaLa
Cm Fm
நடத்த வச்சிங்க (2)
nataththa vassingka 2
----உம்மை துதிப்பேன்
----ummai thuthippEn