Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
விழுந்தவன் எழுந்திருப்பதில்லையோ

vizhunthavan ezhunthiruppathillaiyO

 C | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

C விழுந்தவன் எழுந்திருப்பதில்லையோ vizhunthavan ezhunthiruppathillaiyO C வழி தப்பினவன் திரும்புவதில்லையோ-2 vazhi thappinavan thirumpuvathillaiyO-2 Am G F நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய் nIyO thiruntha mattEn enkiRay F Am G F என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் en iyEsuvO un pinnE varukiRar Am D F நீயோ திருந்த மாட்டேன் என்கிறாய் nIyO thiruntha mattEn enkiRay F Am D F என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் en iyEsuvO un pinnE varukiRar C திரும்பி வா thirumpi va E திரும்பி வா thirumpi va F திரும்பி வா thirumpi va G திரும்பி வா thirumpi va G Am இன்றே திரும்பி வா inRE thirumpi va F#m G C இன்றே திரும்பி வா-(2) inRE thirumpi va-2 Am G Am உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார் un pavaththiRkay avar atikkappattar Am உன் அக்கிரமத்திற்காய் இயேசு un akkiramaththiRkay iyEsu Dm Em நொறுக்கப்பட்டார்-2 noRukkappattar-2 F Em நீ மீண்டும் பாவம் செய்தால் nI mINtum pavam seythal Dm G திரும்ப அவரை அடிக்கிறாய்-2 thirumpa avarai atikkiRay-2 Am நீ திரும்ப திரும்ப அடித்தாலும் nI thirumpa thirumpa atiththalum Am உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்-2 unnai mItkavE iyEsu thutikkiRar-2 --நீயோ திருந்த --nIyO thiruntha Am G Am தூசியை உதறிவிட்டு எழுந்திடு-உன்னை thUsiyai uthaRivittu ezhunthitu-unnai Am Dm Em மீண்டும் பிரகாசிக்கச் செய்திடுவார் mINtum pirakasikkas seythituvar F Em நீ ஏன் விலகிப் போகிறாய் nI een vilakip pOkiRay Dm G இயேசுவை ஏன் புறக்கணிக்கிறாய் iyEsuvai een puRakkaNikkiRay Am நீ விலகி விலகி சென்றாலும் nI vilaki vilaki senRalum Am உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார் unnai mItkavE iyEsu thutikkiRar --நீயோ திருந்த --nIyO thiruntha


https://churchspot.com/?p=4696

Send a Feedback about this Song


Latest Songs