C Em F
வெட்கபட்டு போவதில்லை
vetkapattu pOvathillai
Am F G
வெட்கபட்டு போவதில்லை
vetkapattu pOvathillai
C Em F
வெட்கபட்டு போவதில்லை
vetkapattu pOvathillai
Am F G
வெட்கபட்டு போவதில்லை
vetkapattu pOvathillai
C A#
கர்த்தருக்கு காத்திருப்போர்
karththarukku kaththiruppOr
F G C
வெட்கபட்டு போவதில்லை-2
vetkapattu pOvathillai-2
C Am
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
A# G Am
அல்லேலூயா அல்லேலூயா
allElUya allElUya
A# C
உன் தேவன் எங்கே என்று
un thEvan engkE enRu
C A# F C
உன்னை நாள் தோறும் நிந்தித்தாலும்
unnai naL thORum ninthiththalum
A# C
உனக்கு விரோதமாய்
unakku virOthamay
C A# F C
உன் சத்துருக்கள் எழும்பினாலும்-2
un saththurukkaL ezhumpinalum-2
C A# F
உன்னோடு கூட இருப்பதை
unnOtu kUta iruppathai
G Em
நிருபித்து நடத்துவார்
nirupiththu nataththuvar
A# C
நிருபித்து நடத்துவார்
nirupiththu nataththuvar
---அல்லேலூயா
---allElUya
A# C
நீதி நியாயங்கள் மறைக்கப்பட்டு
nIthi niyayangkaL maRaikkappattu
C A# F C
உனக்கு அநியாயம் நேர்ந்தாலும்
unakku aniyayam nErnthalum
A# C
வீணான பழி சுமத்தி உன்னை
vINana pazhi sumaththi unnai
A# F C
இழிவாக பேசினாலும்
izhivaka pEsinalum
C A# F
நியாயத்தை விரும்பும் தேவன்
niyayaththai virumpum thEvan
G Em
பகலைப் போல் வெளிச்சமாக்குவார்
pakalaip pOl veLissamakkuvar
A# C
பட்டப்பகலை போல் வெளிச்சமாக்குவார்
pattappakalai pOl veLissamakkuvar
--அல்லேலூயா
--allElUya