Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம் நாமம் தேனிலும் மதுரம் ஐயா

um namam thEnilum mathuram aiya

 D | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

D G உம் நாமம் தேனிலும் மதுரம் ஐயா um namam thEnilum mathuram aiya Em A D சொல்ல சொல்ல இனிக்குதய்யா solla solla inikkuthayya Bm G அடோனை எங்கள் தெய்வமே atOnai engkaL theyvamE A F#m D ரபூணி நல்ல போதகரே rapUNi nalla pOthakarE Bm G எல்ஷடாய் சர்வ வல்லவரே elshatay sarva vallavarE A G D எல்ரோயி என்னைக் காண்பவரே elrOyi ennaik kaNpavarE D G Em A D தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே thanthaiyE iyEsuvE aavi aanavarE Bm G ஆராதனை உமக்கு ஆராதனை aarathanai umakku aarathanai A D ஆராதனை உமக்கு ஆராதனை aarathanai umakku aarathanai Bm G A பாத்திரரே பாத்திரரே பாத்திரரே paththirarE paththirarE paththirarE A G D மகிமைக்கு பாத்திரரே makimaikku paththirarE Bm G எல்எலியோன் உன்னதரே eleliyOn unnatharE A G D எந்நாளும் கூட இருப்பவரே ennaLum kUta iruppavarE Bm G மேசியா எங்கள் இயேசுவே mEsiya engkaL iyEsuvE A G D கிருஸ்துவாய் எனக்குள் வாழ்பவரே kirusthuvay enakkuL vazhpavarE D G Em A D தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே thanthaiyE iyEsuvE aavi aanavarE Bm G ஆராதனை உமக்கு ஆராதனை aarathanai umakku aarathanai A D ஆராதனை உமக்கு ஆராதனை aarathanai umakku aarathanai Bm G A பாத்திரரே பாத்திரரே பாத்திரரே paththirarE paththirarE paththirarE A G D மகிமைக்கு பாத்திரரே makimaikku paththirarE Bm G நியூமான் தூய ஆவியே niyUman thUya aaviyE A G D ஷெக்கினா தேவ மகிமையே shekkina thEva makimaiyE Bm G துணையாளரே எங்கள் பரகிரிடஸ் thuNaiyaLarE engkaL parakiritas A G D எங்களின் தேற்றவாளனே engkaLin thERRavaLanE D G Em A D தந்தையே இயேசுவே ஆவி ஆனவரே thanthaiyE iyEsuvE aavi aanavarE Bm G ஆராதனை உமக்கு ஆராதனை aarathanai umakku aarathanai A D ஆராதனை உமக்கு ஆராதனை aarathanai umakku aarathanai Bm G A பாத்திரரே பாத்திரரே பாத்திரரே paththirarE paththirarE paththirarE A G D மகிமைக்கு பாத்திரரே makimaikku paththirarE

Send a Feedback about this Song