C G Am
நான் வித்தியாசமானவன்
nan viththiyasamanavan
C G C
நான் வித்தியாசமானவள் - 2
nan viththiyasamanavaL - 2
C Am F G
இயேசு என்னை இரட்சித்தார் ஓ..ஓ.. ஓ..
iyEsu ennai iratsiththar oo..oo.. oo..
C Am F G
என் பாவங்கள் எல்லாம் மன்னித்தார் ஓ..ஓ..ஓ..
en pavangkaL ellam manniththar oo..oo..oo..
Dm Em
இனி வாழ்வது நானல்ல
ini vazhvathu nanalla
F G C
இயேசு எனக்குள் வாழ்கிறார்-4
iyEsu enakkuL vazhkiRar-4
C Am C
ஜெபம் பண்ணாமல் இருக்க முடியாது
jepam paNNamal irukka mutiyathu
C Am C
வேதம் வாசிக்காமல் இருக்க முடியாது-2
vEtham vasikkamal irukka mutiyathu-2
Dm Em
பாவம் செய்ய முடியாது
pavam seyya mutiyathu
F G
பொய் பேச முடியாது-2
poy pEsa mutiyathu-2
----நான் வித்தியாசமானவள்
----nan viththiyasamanavaL
C Am C
இயேசுவை சொல்லாமல் இருக்க முடியாது
iyEsuvai sollamal irukka mutiyathu
C Am C
ஊழியம் செய்யாமல் இருக்க முடியாது
uuzhiyam seyyamal irukka mutiyathu
Dm Em
எனக்காக வாழ முடியாது
enakkaka vazha mutiyathu
F G
சும்மா இருக்க முடியாது
summa irukka mutiyathu
----நான் வித்தியாசமானவள்
----nan viththiyasamanavaL
C Am C
பரிசுத்தமாய் நான் வாழ்ந்திடுவேன்
parisuththamay nan vazhnthituvEn
C Am C
இயேசுவை உலகிற்கு காட்டிடுவேன்
iyEsuvai ulakiRku kattituvEn
Dm Em
இயேசுவுக்காக வாழ்ந்திடுவேன்
iyEsuvukkaka vazhnthituvEn
F G
இயேசுவை உயர்த்திப் பாடிடுவேன்
iyEsuvai uyarththip patituvEn
----நான் வித்தியாசமானவள்
----nan viththiyasamanavaL