G D G
ஆஆ.. வாரும் நாமெல்லாரும் கூடி
aaaa.. varum namellarum kUti
C D G
மகிழ் கொண்டாடுவோம்-சற்றும்
makizh koNtatuvOm-saRRum
G Bm Em
மாசிலா நம் இயேசு நாதரை
masila nam iyEsu natharai
A D7 G
வாழ்த்திப் பாடுவோம்
vazhththip patuvOm
G D G C
தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க
tharakam aRRa eezhaikaL thazhaikka
D G Bm
நாயனார்- இந்த தாரணியிலே
nayanar- intha tharaNiyilE
Em A D7 G
மனுடவ தாரம் ஆயினார்
manutava tharam aayinar
---ஆஆ.
---aaaa.
G D G C
மா பதவியை இழந்து வறியர்
ma pathaviyai izhanthu vaRiyar
D G
ஆன நாம்-அங்கே மாட்சி உற
aana nam-angkE matsi uRa
Bm Em A D7 G
வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்
vENtiyE avar thazhssi aayinar
--ஆஆ.
--aaaa.
G D G C
ஞாலமதில் அவர்க்கிணை நண்பர்
nyalamathil avarkkiNai naNpar
D G
யாருளர்-பாரும் நம் உயிரை
yaruLar-parum nam uyirai
Bm Em A D7 G
மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்
mItkavE avar tham uyir vittar
--ஆஆ.
--aaaa.
G D G C
மா கொடிய சாவதின் வலிமை
ma kotiya savathin valimai
D G Bm
நீக்கியே-இந்த மண்டலத்தினின்(று)
nIkkiyE-intha maNtalaththininRu
Em A D7 G
உயிர்த்தவர் விண்டலகு சென்றார்
uyirththavar viNtalaku senRar
--ஆஆ.
--aaaa.
G D G C
பாவிகட்காய் பரனிடம் பரிந்து
pavikatkay paranitam parinthu
D G Bm
வேண்டியே-அவர் பட்சம் வைத்துறம்
vENtiyE-avar patsam vaiththuRam
Em A D7 G
தொழும் பரை ரட்சை செய்கிறார்
thozhum parai ratsai seykiRar
--ஆஆ.
--aaaa.