Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எண்ணிலடங்கா ஸ்தோத்திரம்

eNNilatangka sthOththiram

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm A# D# Cm எண்ணிலடங்கா ஸ்தோத்திரம் eNNilatangka sthOththiram Fm A# Cm தேவா என்றென்றும் நான் பாடுவேன் thEva enRenRum nan patuvEn Cm D# இந்நாள் வரை என் வாழ்விலே innaL varai en vazhvilE G# A# Cm A நீர்செய்த நன்மைக்கே- ஆஹா nIrseytha nanmaikkE- aaha Cm வானாதி வானங்கள் யாவும் vanathi vanangkaL yavum Cm D# A# அதின் கீழுள்ள ஆகாயமும் athin kIzhuLLa aakayamum F A# D# பூமியின் காண்கின்ற யாவும் pUmiyin kaNkinRa yavum A7 Cm கர்த்தர் உமைப் போற்றுமே karththar umaip pORRumE ---எண்ணிலடங்கா ---eNNilatangka Cm காட்டினில் வாழ்கின்ற யாவும் kattinil vazhkinRa yavum Cm D# A# கடும் காற்றும் பனி தூறலும் katum kaRRum pani thURalum F A# D# நாட்டினில் வாழ்கின்ற யாவும் nattinil vazhkinRa yavum A7 Cm நாதா உம்மைப் போற்றுமே natha ummaip pORRumE --எண்ணிலடங்கா --eNNilatangka Cm நீரினில் வாழ்கின்ற யாவும் nIrinil vazhkinRa yavum Cm D# A# இந்நிலத்தின் ஜீவ ராசியும் innilaththin jIva rasiyum F A# D# பாரினில் பறக்கின்ற யாவும் parinil paRakkinRa yavum A7 Cm பரனே உமைப் போற்றுமே paranE umaip pORRumE ----எண்ணிலடங்கா ----eNNilatangka Cm வால வயதுள்ளோனோரும் vala vayathuLLOnOrum Cm D# A# மிகும் வயதால் முதிர்ந்தோர்களும் mikum vayathal muthirnthOrkaLum F A# D# பாலகர் தம் வாயினாலும் palakar tham vayinalum A7 Cm பாடி உம்மைப் போற்றுவாரே pati ummaip pORRuvarE ---எண்ணிலடங்கா ---eNNilatangka


https://churchspot.com/?p=4725

Send a Feedback about this Song


Latest Songs