Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆதாரம் நீ தானையா என் துரையே

aatharam nI thanaiya en thuraiyE

 C# | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C# G# F# C# ஆதாரம் நீ தானையா என் துரையே aatharam nI thanaiya en thuraiyE C# G# C# ஆதாரம் நீ தானையா aatharam nI thanaiya C# G# C# சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில் sUtham ulakil nan thIthal mayangkaiyil C# G# F# ஆதாரம் நீ தானையா aatharam nI thanaiya C# G# மாதா பிதவெனைத் தீதாய் matha pithavenaith thIthay C# A#m மதிக்கையில்-மற்றோர்க்குப் mathikkaiyil-maRROrkkup G# F# பற்றேதையா எளியன் மேல் paRREthaiya eLiyan mEl G# C# மற்றோர்க்கு பற்றேதையா-எளியனுக்கு maRROrkku paRREthaiya-eLiyanukku ..ஆதாரம் ..aatharam C# G# நாம் நாம் துணையென நயந்துரை nam nam thuNaiyena nayanthurai C# A#m G# F# சொன்னவர் – நட்டாற்றில் விட்டாரையா sonnavar nattaRRil vittaraiya G# தனியனை நட்டாற்றில் thaniyanai nattaRRil C# விட்டாரையா-தனியனுக்கு vittaraiya-thaniyanukku ..ஆதாரம் ..aatharam C# G# கற்றோர் பெருமையே மற்றோர் kaRROr perumaiyE maRROr C# A#m G# F# அருமையே-வற்றாக் கிருபை நதியே arumaiyE-vaRRak kirupai nathiyE C# G# என்பதியே வற்றாக் கிருபை enpathiyE vaRRak kirupai C# நதியே-அடியேனுக்கு nathiyE-atiyEnukku ..ஆதாரம் ..aatharam C# G# சோதனை யடர்ந்து வேதனை sOthanai yatarnthu vEthanai C# A#m G# F# தொடர்ந்து-துக்கம் மிகு வேளையில் thotarnthu-thukkam miku vELaiyil C# G# என் சுகிர்த்மே துக்கம் மிகு en sukirthmE thukkam miku C# வேளையில்-உம் தாசனுக்கு vELaiyil-um thasanukku ..ஆதாரம் ..aatharam


https://churchspot.com/?p=4775

Send a Feedback about this Song


Latest Songs