E B
இந்த நாளை நான் சமர்ப்பித்தேன்
intha naLai nan samarppiththEn
B F#m E
இயேசுவின் திருப் பாதத்தில்
iyEsuvin thirup pathaththil
G# C#m E
காலை முதல் மாலை வரை
kalai muthal malai varai
B7 A B
காக்கும் கர்த்தர் நமது இயேசு
kakkum karththar namathu iyEsu
B E B E
காலைத் தள்ளாட என்றுமே விடார்
kalaith thaLLata enRumE vitar
E A
இனிய வார்த்தை எப்போதும் பேச இயேசு
iniya varththai eppOthum pEsa iyEsu
B E
நடத்திடும்-இடுக்கண்ணில் இருப்போர்
nataththitum-itukkaNNil iruppOr
E A B7
யாரையும் மீட்க இயேசு காட்டிடும்
yaraiyum mItka iyEsu kattitum
E B
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட
inpaththai veRuththu thunpaththai nata
F#m B7 E
இயேசு போதியும்-இன்முகம் காட்டி
iyEsu pOthiyum-inmukam katti
A3 B7 E
இரங்கி நோக்க இயேசு கற்பியும்
irangki nOkka iyEsu kaRpiyum
----இந்த நாளை நான்
----intha naLai nan
E
பிறர் என்ன செய்ய விருப்புவேனோ
piRar enna seyya viruppuvEnO
A B E
அதையே செய்யவும்
athaiyE seyyavum
E A
பிறர் எனக்கு மன்னிப்பதையே
piRar enakku mannippathaiyE
B7
அவர்க்கு மன்னிக்கவும்
avarkku mannikkavum
E B F#m B
பிறர் நலம் கருதியே சதா உழைக்கவும்
piRar nalam karuthiyE satha uzhaikkavum
E A B7 E
பிறருக்காக என்னை ஒடுக்கி நான் மரிக்கவும்
piRarukkaka ennai otukki nan marikkavum
------இந்த நாளை நான்
------intha naLai nan