F A# F
பூவின் நற்கந்தம் வீசும் சோலையாயினும்
pUvin naRkantham vIsum sOlaiyayinum
F G C
நல்ல தண்ணீர் ஓடும் பள்ளத்தாக்கிலேயும்
nalla thaNNIr ootum paLLaththakkilEyum
F F7
இயேசு நாதர் பின் சென்றேகி
iyEsu nathar pin senREki
A# F
மோட்சம் நாடுவேன்-விண்ணில்
mOtsam natuvEn-viNNil
F C F
சூடும் கிரீடம் நோக்கி ஓடுவேன்
sUtum kirItam nOkki ootuvEn
F A# F
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
pin selvEnE mItpar pin selvEnE
F Gm C
எங்கேயும் எப்போதும் பின்னே செல்லுவேன்
engkEyum eppOthum pinnE selluvEn
F A# F
பின் செல்வேனே மீட்பர் பின் செல்வேனே
pin selvEnE mItpar pin selvEnE
Dm C F
இயேசு காட்டும் பாதையெல்லாம் செல்லுவேன்
iyEsu kattum pathaiyellam selluvEn
---பூவின் நற்கந்தம்
---pUvin naRkantham
F A#
கார்மேகம் மேலே மூடும் பள்ளமெங்கிலும்
karmEkam mElE mUtum paLLamengkilum
F G C
காற்றகோரமாக மோதும் ஸ்தானத்திலும்
kaRRakOramaka mOthum sthanaththilum
F
இயேசு பாதை காட்ட சற்றும்
iyEsu pathai katta saRRum
A# F
அஞ்சவே மாட்டேன்-இரட்சகர்
anysavE mattEn-iratsakar
Dm C F
கை தாங்க தைரியம் கொள்ளுவேன்
kai thangka thairiyam koLLuvEn
----பூவின் நற்கந்தம்
----pUvin naRkantham
F A#
நாள்தோறும் இயேசுவை நான் கிட்டிசேருவேன்
naLthORum iyEsuvai nan kittisEruvEn
F
மேடானாலும் காடானாலும்
mEtanalum katanalum
G C F
பின்னே செல்லுவேன்-மீட்பர்
pinnE selluvEn-mItpar
F A# F
என்னை மோசமின்றி சுகமே காப்பார்
ennai mOsaminRi sukamE kappar
Dm C F
விண்ணில் தாசரோடு சேர்ந்து வாழ்விப்பார்
viNNil thasarOtu sErnthu vazhvippar
---பூவின் நற்கந்தம்
---pUvin naRkantham
F A#
பின் சென்று நான் அங்கவரை சந்திப்பேன்
pin senRu nan angkavarai santhippEn
F
அவர் அன்பாய் இவ்வேழையை
avar anpay ivvEzhaiyai
G C F
அணைப்பாரே-வானோரோடு
aNaipparE-vanOrOtu
F A# F
சேனையுடன் தங்க செய்குவார்
sEnaiyutan thangka seykuvar
Dm C F
அங்கே துதிகீதம்பாடி வாழுவேன்
angkE thuthikIthampati vazhuvEn
---பூவின் நற்கந்தம்
---pUvin naRkantham