Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எழுப்புதலே எங்கள் வாஞ்சை

ezhupputhalE engkaL vanysai

 Fm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm எழுப்புதலே எங்கள் வாஞ்சை ezhupputhalE engkaL vanysai Fm C Fm எழுப்புதல் தாரும் தேவா ezhupputhal tharum thEva F A#m பரிசுத்த ஆவியின் எழுப்புதல் parisuththa aaviyin ezhupputhal D# C Fm பரவட்டும் எங்கள் தேசத்தில் paravattum engkaL thEsaththil Fm A#m அந்தகார இருள் முற்றும் அகலவே anthakara iruL muRRum akalavE C# Fm ஆவியின் மழையை ஊற்றுமே aaviyin mazhaiyai uuRRumE Fm D# அனலாய் கொழுந்து விட்டெரிய analay kozhunthu vitteriya C# C Fm அக்கினியால் எம்மை நிரப்பும் akkiniyal emmai nirappum -----எழுப்புதலே -----ezhupputhalE Fm A#m இந்தியாவின் எல்லைகளெங்கிலும் inthiyavin ellaikaLengkilum C# Fm இயேசுவின் இரத்தம் பூசப்படட்டுமே iyEsuvin iraththam pUsappatattumE Fm D# இயேசுவே ஆண்டவர் என்ற முழக்கம் iyEsuvE aaNtavar enRa muzhakkam C# C Fm இன்றே தொனிக்கச் செய்யும் inRE thonikkas seyyum -----எழுப்புதலே -----ezhupputhalE Fm A#m எங்கள் தேசத்தை அழிக்க வேண்டாம் engkaL thEsaththai azhikka vENtam C# Fm நாங்கள் திறப்பினில் நிற்கிறோம் nangkaL thiRappinil niRkiROm Fm D# தேவ கோபம் மாற வேண்டும் thEva kOpam maRa vENtum C# C Fm தேசம் இயேசுவைக் காண வேண்டும் thEsam iyEsuvaik kaNa vENtum -----எழுப்புதலே -----ezhupputhalE Fm A#m எங்கள் சபைகள் உயிர்மீட்சியடைய engkaL sapaikaL uyirmItsiyataiya C# Fm ஆவியானவரே அருள் புரியும் aaviyanavarE aruL puriyum Fm D# பெருமழையின் சத்தம் கேட்க perumazhaiyin saththam kEtka C# C Fm எங்கள் செவிகளைத் தூய்மையாக்கும் engkaL sevikaLaith thUymaiyakkum -----எழுப்புதலே -----ezhupputhalE

Send a Feedback about this Song