Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எல்ரோயீ எனை காணும் தேவனே

elrOyI enai kaNum thEvanE

 Em | Pop & Rock 
Lyrics PPT* தமிழ் A- A+

Em D அதிகாலையில் சூரியனை பார்க்கையிலே athikalaiyil sUriyanai parkkaiyilE C என் தேவன் உறங்காதவர் en thEvan uRangkathavar B என்று நான் அறிவேன் enRu nan aRivEn Em நான் குருவிகள் குரலை கேட்கையில் nan kuruvikaL kuralai kEtkaiyil D என் தேவனும் கேட்கிறார் en thEvanum kEtkiRar C என் பயமறிவார் கண்ணீர் காண்பார் en payamaRivar kaNNIr kaNpar B அழுகையும் துடைத்திடுவார் azhukaiyum thutaiththituvar Em எனக்கொரு தேவன் உண்டு enakkoru thEvan uNtu Am அவர் என்னை காண்கின்றார் – அவர் avar ennai kaNkinRar avar D A D என்றென்றும் என்னை காண்கின்றார் enRenRum ennai kaNkinRar Em என்னை காண்கின்றார் ennai kaNkinRar Em G A D எல்ரோயீ எனை காணும் தேவனே – (4) elrOyI enai kaNum thEvanE 4 Em மேகம் கடப்பதை காண்கையில் mEkam katappathai kaNkaiyil D நான் மனதில் ஜெபிக்கின்றேன் nan manathil jepikkinREn C இந்த உலகத்தின் மாயைகள் intha ulakaththin mayaikaL B என்னை மேற்கொள்ளக் கூடாது ennai mERkoLLak kUtathu Em நதிகள் புரள்வதை காண்கையில் nathikaL puraLvathai kaNkaiyil D நான் எதற்கும் அஞ்சிடேன் nan ethaRkum anysitEn C அவர் அன்பு என்றும் மாறாது avar anpu enRum maRathu B என்றும் நமக்குண்டு enRum namakkuNtu


https://churchspot.com/?p=4807

Send a Feedback about this Song


Latest Songs