Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அழைத்தவரே நடத்திடுவார்

azhaiththavarE nataththituvar

 Cm | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Cm D# A# அழைத்தவரே நடத்திடுவார் azhaiththavarE nataththituvar Fm A# Cm நம்பினவர் நானறிவேன் nampinavar nanaRivEn Cm A# D# நடப்பதெல்லாம் நன்மைக்கென்றே natappathellam nanmaikkenRE G# A# Cm நன்றியுடன் துதித்திடுவேன் nanRiyutan thuthiththituvEn Cm A# F பச்சை மரம் உந்தனுக்கே passai maram unthanukkE G# A# Cm பாடுகளின் வழியானால் patukaLin vazhiyanal Fm D# பட்டமரம் எங்களுக்கே pattamaram engkaLukkE A# Cm பாருலகம் என்ன செய்யும் parulakam enna seyyum ---அழைத்தவரே ---azhaiththavarE Cm A# F குற்றமில்லா உந்தனையே kuRRamilla unthanaiyE G# A# Cm குறை சொல்லும் உலகமிது kuRai sollum ulakamithu Fm D# குற்றமுள்ள மனிதனே நான் kuRRamuLLa manithanE nan A# Cm குருவே உம் அருள் வேண்டும் kuruvE um aruL vENtum ---அழைத்தவரே ---azhaiththavarE Cm A# F நம்பினவன் மறுதலித்தான் nampinavan maRuthaliththan G# A# Cm நண்பனவன் சதி நினைத்தான் naNpanavan sathi ninaiththan Fm D# நல்லவரைப் பகைத்து விடும் nallavaraip pakaiththu vitum A# Cm நன்றியில்லா உலகமிது nanRiyilla ulakamithu ---அழைத்தவரே ---azhaiththavarE Cm A# F சிங்காசனம் விட்டு வந்து singkasanam vittu vanthu G# A# Cm சிலுவை மரம் சுமந்தவரே siluvai maram sumanthavarE Fm D# நினைத்திடுவேன் உம் சிலுவை ninaiththituvEn um siluvai A# Cm சகித்திடுவேன் துன்பங்களை sakiththituvEn thunpangkaLai ---அழைத்தவரே ---azhaiththavarE


https://churchspot.com/?p=4579

Send a Feedback about this Song


Latest Songs