E A E
ஆண்டவா! பிரசன்னமாகி
aaNtava pirasannamaki
E F#m E
ஜீவன் ஊதி உயிர்ப்பியும்
jIvan uuthi uyirppiyum
A E
ஆசை காட்டும் தாசர் மீதில்
aasai kattum thasar mIthil
B E
ஆசீர்வாதம் ஊற்றிடும்
aasIrvatham uuRRitum
A G#m
அருள்மாரி எங்கள் பேரில்
aruLmari engkaL pEril
C#m F#
வருஷிக்கப் பண்ணுவீர்
varushikkap paNNuvIr
E7 A
ஆசையோடு நிற்கிறோமே
aasaiyOtu niRkiROmE
B E
ஆசீர்வாதம் ஊற்றுவீர்
aasIrvatham uuRRuvIr
E C#m
தேவரீரும் பாதத்தண்டை
thEvarIrum pathaththaNtai
B E
ஆவலோடே கூடினோம்
aavalOtE kUtinOm
A G#m
உந்தன் திவ்விய அபிஷேகம்
unthan thivviya apishEkam
B E
நம்பி நாடி அண்டினோம்
nampi nati aNtinOm
---அருள்மாரி
---aruLmari
E C#m
ஆண்டவர் மெய் பக்தர் செய்யும்
aaNtavar mey pakthar seyyum
B E
வேண்டுகோளை கேட்கிறீர்
vENtukOLai kEtkiRIr
A
அன்பின் ஜூவாலை எங்கள்
anpin jUvalai engkaL
G#m B E
நெஞ்சில் இன்று மூட்டி நிற்கிறீர்
nenysil inRu mUtti niRkiRIr
---அருள்மாரி
---aruLmari
E C#m
தாசர் தேடும் அபிஷேகம்
thasar thEtum apishEkam
B E
இயேசுவே கடாட்சியும்
iyEsuvE katatsiyum
A
பெந்தெகொஸ்தின் திவ்ய
penthekosthin thivya
G#m B E
ஈவை தந்து ஆசீர்வதியும்
iivai thanthu aasIrvathiyum
---அருள்மாரி
---aruLmari
3/4 aaNtava pirasannamaki D E guitar chords for guitar chords for aaNtava pirasannamaki Songs guitar chords for E Songs guitar chords for Old Tamil Christian Songs Songs guitar chords for unknown Songs guitar chords for ஆண்டவா! பிரசன்னமாகி keyboard chords for keyboard chords for aaNtava pirasannamaki Songs keyboard chords for E Songs keyboard chords for Old Tamil Christian Songs Songs keyboard chords for unknown Songs keyboard chords for ஆண்டவா! பிரசன்னமாகி Old Tamil Christian Songs unknown ஆண்டவா! பிரசன்னமாகி