Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆத்துமமே என் முழு உள்ளமே

aaththumamE en muzhu uLLamE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A G#m C#m ஆத்துமமே என் முழு உள்ளமே aaththumamE en muzhu uLLamE C#m A F#m B E உன் ஆண்டவரைத் தொழு தேற்று un aaNtavaraith thozhu thERRu E A G#m C#m இந்நாள் வரை அன்பு வைத்தாதரித்த innaL varai anpu vaiththathariththa C#m F#m B E உன் ஆண்டவரைத் தொழு தேற்று un aaNtavaraith thozhu thERRu E B G# C#m போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் pORRitum vanOr pUthalaththuLLOr F#m B A E சாற்றுதற் கரிய தன்மையுள்ள saRRuthaR kariya thanmaiyuLLa E B G# C#m போற்றிடும் வானோர் பூதலத்துள்ளோர் pORRitum vanOr pUthalaththuLLOr A B E சாற்றுதற் கரிய தன்மையுள்ள saRRuthaR kariya thanmaiyuLLa --ஆத்துமமே --aaththumamE E B G# C#m தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத thalaimuRai thalaimuRai thangkum vinOtha F#m B A E உலக முந்தோன்றி ஒழியாத ulaka munthOnRi ozhiyatha E B G# C#m தலைமுறை தலைமுறை தாங்கும் விநோத thalaimuRai thalaimuRai thangkum vinOtha A B E உலக முந்தோன்றி ஒழியாத ulaka munthOnRi ozhiyatha --ஆத்துமமே --aaththumamE E B G# C#m தினம் தினம் உலகில் நீ செய் பலவான thinam thinam ulakil nI sey palavana F#m B A E வினை பொறுத் தருளும் மேலான vinai poRuth tharuLum mElana E B G# C#m தினம் தினம் உலகில் நீ செய் பலவான thinam thinam ulakil nI sey palavana A B E வினை பொறுத் தருளும் மேலான vinai poRuth tharuLum mElana --ஆத்துமமே --aaththumamE E B G# C#m வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த vathai nOy thunpam maRRi anantha F#m B A E ஓதரும் தயை செய் துயிர் தந்த ootharum thayai sey thuyir thantha E B G# C#m வாதை நோய் துன்பம் மாற்றி அனந்த vathai nOy thunpam maRRi anantha A B E ஓதரும் தயை செய் துயிர் தந்த ootharum thayai sey thuyir thantha --ஆத்துமமே --aaththumamE E B G# C#m உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் uRRunak kirangki urimai parattum F#m B A E முற்றும் கிருபையினால் முடி சூட்டும் muRRum kirupaiyinal muti sUttum E B G# C#m உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும் uRRunak kirangki urimai parattum A B E முற்றும் கிருபையினால் முடி சூட்டும் muRRum kirupaiyinal muti sUttum --ஆத்துமமே --aaththumamE E B G# C#m துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே thuthi mikunthERa sthOththiri thinamE F#m B A E இதயமே உள்ளமே என் மனமே ithayamE uLLamE en manamE E B G# C#m துதி மிகுந்தேற ஸ்தோத்திரி தினமே thuthi mikunthERa sthOththiri thinamE A B E இதயமே உள்ளமே என் மனமே ithayamE uLLamE en manamE --ஆத்துமமே --aaththumamE

Send a Feedback about this Song