Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன்

aapirakam thEvan iisakkin thEvan

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Am ஆபிரகாம் தேவன் ஈசாக்கின் தேவன் aapirakam thEvan iisakkin thEvan F Dm யாக்கோபின் தேவனவர் yakkOpin thEvanavar F G என்னை அழைத்தும் உன்னத வழியில் ennai azhaiththum unnatha vazhiyil Dm G C என்றென்றும் நடத்திடுவார் enRenRum nataththituvar ---ஆபிரகாம் தேவன் ---aapirakam thEvan C Am வனாந்திரமோ வாடாதே மனமே vananthiramO vatathE manamE Dm C காடையை அனுப்பிடுவார் kataiyai anuppituvar F Am தண்ணீர் இல்லையோ எண்ணிப்பார் thaNNIr illaiyO eNNippar C G C அவரின் நன்மைகள் எத்தனையோ avarin nanmaikaL eththanaiyO ----ஆபிரகாம் தேவன் ----aapirakam thEvan C Am சோதனை வேளையோ சோராதே மனமே sOthanai vELaiyO sOrathE manamE Dm C இயேசுவை சார்ந்திடுவாய் iyEsuvai sarnthituvay F Am யோர்தானைக் கடந்து இயேசுவைப் yOrthanaik katanthu iyEsuvaip C G C பற்றிக்கொள் என்றென்றும் ஜீவிப்பாய் paRRikkoL enRenRum jIvippay ----ஆபிரகாம் தேவன் ----aapirakam thEvan C Am கசந்த மாராவோ கவலை வேண்டாமே kasantha maravO kavalai vENtamE Dm C கர்த்தர் உன்னோடே உள்ளார் karththar unnOtE uLLar F Am C ஜெபத்திலே நீ விழிப்பாய் இருந்து jepaththilE nI vizhippay irunthu G C வெற்றியை சேர்த்திடுவார் veRRiyai sErththituvar ----ஆபிரகாம் தேவன் ----aapirakam thEvan C Am அல்லேலூயா பாடி இயேசுவைத் துதித்து allElUya pati iyEsuvaith thuthiththu Dm C அனுதினம் ஜீவிப்பாயே anuthinam jIvippayE F Am C அவரின் சித்தம் நித்தமும் செய்ய avarin siththam niththamum seyya G C ஆவலாய் கீழ்ப்படிவாய் aavalay kIzhppativay ----ஆபிரகாம் தேவன் ----aapirakam thEvan


https://churchspot.com/?p=4519

Send a Feedback about this Song


Latest Songs